tag:blogger.com,1999:blog-7362047.post114801901055274169..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: முடியுமா??Pavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7362047.post-1148072712962300272006-05-20T02:35:00.000+05:302006-05-20T02:35:00.000+05:30அடாடா ராசா நீங்க mail nnu சொன்னத அரைகுறையா மயில்ன்...அடாடா ராசா நீங்க mail nnu சொன்னத அரைகுறையா மயில்ன்னு படிச்சுட்டு, அதான் உங்க அம்மணி பேருன்னு நெனச்சுட்டே கமெண்ட்டீட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148058670881205572006-05-19T22:41:00.000+05:302006-05-19T22:41:00.000+05:30// ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட கூட்டமா...// ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட கூட்டமா உம்மையும் அள்ளிப் போட்டுக்கிட்டு அசத்தலான ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?! //

நிம்மான்ஸ்கிட்ட என்பதால்தான் கண்டுக்கல:-)))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148053782176994582006-05-19T21:19:00.000+05:302006-05-19T21:19:00.000+05:30//ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?!// ...//ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?!// ஆஹா.. அப்படியா.. சரி விடுங்க.. வாரக்கடைசிக்கு உங்க வீட்டுக்கு வந்தா மறுபடியும் ஒரு விருந்து குடுக்க போறீங்க :)

சிக்னல்ல வண்டி முன்னால கட்குடுத்து போன RXகாரன கண்டிப்பா திட்டியிருப்பீங்க.. அதைய பெருந்தன்மையா மறந்துட்டு விருந்துக்கு வர்றேன்.. :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148053605935091892006-05-19T21:16:00.000+05:302006-05-19T21:16:00.000+05:30அடடா ராசா! ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட...அடடா ராசா!

ஒரு கொரலு விட்டிருக்கலாம்ல?! கூட்டத்தோட கூட்டமா உம்மையும் அள்ளிப் போட்டுக்கிட்டு அசத்தலான ஒரு விருந்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பனே?!

ம்ம்ம்.. அநியாயத்துக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு தவறிப்போயிடுச்சு பாருங்க!! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148042881133257852006-05-19T18:18:00.000+05:302006-05-19T18:18:00.000+05:30//உமக்கு எப்படியா தெரியும்!?// சிக்கலான சைனா எழுத்...//உமக்கு எப்படியா தெரியும்!?// சிக்கலான சைனா எழுத்துல கோலம் போட்ட பின்கண்ணாடி, சென்னை பதிவு, எக்ஸ்ட்ரா கூட்டத்தோட ஒரு வண்டிய காலையில நிம்மான்ஸ் கிட்ட பார்த்தேன்.. அம்புட்டுத்தான்.. :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148041973560698942006-05-19T18:02:00.000+05:302006-05-19T18:02:00.000+05:30//காலையில வீட்டுல சொந்தகாரங்க வந்திருந்தாங்களா என்...//காலையில வீட்டுல சொந்தகாரங்க வந்திருந்தாங்களா என்ன? :) //

உமக்கு எப்படியா தெரியும்!? இன்னைக்கு ஒரு முகூர்த்தம் இங்க!

சரி விடுங்க! கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்! கொஞ்ச நாளாவே எழுத்து, பேச்சு, நடவடிக்கை எதுவும் வெளங்கமாட்டேங்குது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148037337608654882006-05-19T16:45:00.000+05:302006-05-19T16:45:00.000+05:30//ஞான்ஸ் >> அப்படித்தான் நீங்க ஞானம் வாங்குனதா??//...//ஞான்ஸ் >> அப்படித்தான் நீங்க ஞானம் வாங்குனதா??//

தல, இது வேற.. அது வேற...!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148034025091102732006-05-19T15:50:00.000+05:302006-05-19T15:50:00.000+05:30நன்றாக இருக்கிறது;இன்னும் யோசியுங்க!சரி!!!!!!!அண்ண...நன்றாக இருக்கிறது;இன்னும் யோசியுங்க!
சரி!!!!!!!
அண்ணன் பெண்சாதியை அண்ணி என்பீங்க!
தம்மி பெண்சாதியை தண்ணி என்பீங்களா,,,,?????;

நம்புவீங்களா, ? 25 வருடத்துக்கு முதல் இலங்கையில்; தமிழ் பேசக்கூடிய பெண்ணொன்று ;இதை என்னைக் கேட்டது!
யோகன்
பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148031731464603182006-05-19T15:12:00.000+05:302006-05-19T15:12:00.000+05:30இளா >> அப்படி எல்லாம் தப்பா நினைச்சுராதீங்க. அவ்ளோ...இளா >> அப்படி எல்லாம் தப்பா நினைச்சுராதீங்க. அவ்ளோ சுளுவா உங்களை எல்லாம் நிம்மதியா விட்டுட்டு போயிருவனா என்ன?

ஞான்ஸ் >> அப்படித்தான் நீங்க ஞானம் வாங்குனதா??

பொன்ஸ் >> நிசமாலுமே பாவம்ங்க.. :) (யாரை சொல்றேன்னு புரியுதா?)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148030388143418612006-05-19T14:49:00.000+05:302006-05-19T14:49:00.000+05:30இதே மாதிரி வீட்லயும் மொக்க போட்டுகிட்டு இருந்தா, ம...இதே மாதிரி வீட்லயும் மொக்க போட்டுகிட்டு இருந்தா, ம் கூட பேச முடியாதுன்னு நினைக்கிறேன்:)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148026041665892122006-05-19T13:37:00.000+05:302006-05-19T13:37:00.000+05:30//இனிமே 'ம்'னு ஒரு வார்த்தை தான் சொல்லமுடியுமா ?? ...//இனிமே 'ம்'னு ஒரு வார்த்தை தான் சொல்லமுடியுமா ?? :( //

வருத்தப்பட தேவையில்லை 'தல'

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்!!

பேசாமல் இருந்தால் மூடனும் ஞானி என்று எண்ணப்படுவான்

என்று ஏற்கெனவே சொல்லி வைத்திருக்கிறார்கள்!!!
:-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148025865564637142006-05-19T13:34:00.000+05:302006-05-19T13:34:00.000+05:30கல்யாணப்பேச்சு வந்தாச்சு இல்லே, அதான் மயிலு எல்லாம...கல்யாணப்பேச்சு வந்தாச்சு இல்லே, அதான் மயிலு எல்லாம் பதிவா வருது. அப்புறம் ஒரு இடைவேளைம்பாங்க, அப்புறமா வர்வேம்ப்பாங்க....
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த....ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148024761887636642006-05-19T13:16:00.000+05:302006-05-19T13:16:00.000+05:30//ம்... னு ஒரு வார்த்த சொல்லுங்க!// இங்கயும் இனிம...//ம்... னு ஒரு வார்த்த சொல்லுங்க!// இங்கயும் இனிமே 'ம்'னு ஒரு வார்த்தை தான் சொல்லமுடியுமா ?? :(Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148024627215936002006-05-19T13:13:00.000+05:302006-05-19T13:13:00.000+05:30//முடியுமா??...முடியுமா?...முடியுமா?...முடியுமா?//...//முடியுமா??
...முடியுமா?
...முடியுமா?
...முடியுமா?

'தல' ம்... னு ஒரு வார்த்த சொல்லுங்க!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148023323497356672006-05-19T12:52:00.000+05:302006-05-19T12:52:00.000+05:30WA >> //appuram maatittu muzhikka poreenga// அதுன...WA >> //appuram maatittu muzhikka poreenga// அதுனால தானே இப்படி மொக்கை மேட்டர போட்டிகிட்டு இருக்கேன் (இல்லாட்டி மட்டும்!)

வாங்க ஷ்ரேயா.. ரொம்ப நாள் ஆச்சு

சந்திப்பு >> //டென்ஷனை கொஞ்சம் குறைச்சிட்டீங்க....// அதுக்குத்தான எங்கள மாதிரி ஆளுக எல்லாம் இருக்கோம்..:)

இளவஞ்சி >> உங்க பதிவுல நான் போட்ட பின்னூட்டத்துக்கு இங்க பதில் போட்டிருக்கீங்க.. காலையில வீட்டுல சொந்தகாரங்க வந்திருந்தாங்களா என்ன? :)

அனுசுயா>> :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148021989671772922006-05-19T12:29:00.000+05:302006-05-19T12:29:00.000+05:30அப்டியே இதயும் சேத்துக்குங்க ராசா : தூக்கம் வந்தா ...அப்டியே இதயும் சேத்துக்குங்க ராசா :
தூக்கம் வந்தா கண்ண மூடலாம் ஆனா
வாந்தி வந்தா வாய மூட முடியுமா?அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148021188834052432006-05-19T12:16:00.000+05:302006-05-19T12:16:00.000+05:30ம்ம்ம்.. இதெல்லாம் இன்னைக்கு நேத்தா நடக்குது?! என்...ம்ம்ம்.. இதெல்லாம் இன்னைக்கு நேத்தா நடக்குது?!

என்னைக்கு கல்யாணம்னு ஒரு சொல்லுக்கு சரிங்கறமோ அன்னைல இருந்த பயக இப்படித்தான் சிந்திக்கறாங்க!!

ஒன்னியும் கவலைப்படாதா ராசா!!! இது சரியாகும்கற நம்பிக்கையெல்லாம் வைக்காதப்பு! இயல்புன்னு வாழப்பழகிக்கங்க!! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148020693450393162006-05-19T12:08:00.000+05:302006-05-19T12:08:00.000+05:30ராசா திராவிட டென்ஷனை கொஞ்சம் குறைச்சிட்டீங்க....ராசா திராவிட டென்ஷனை கொஞ்சம் குறைச்சிட்டீங்க....சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148020471883554572006-05-19T12:04:00.000+05:302006-05-19T12:04:00.000+05:30:O):O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148020019067811882006-05-19T11:56:00.000+05:302006-05-19T11:56:00.000+05:30ராசா, என்னாச்சு? அதுக்குள்ளேயேவா... ?ராசா, என்னாச்சு? அதுக்குள்ளேயேவா... ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148019561433707772006-05-19T11:49:00.000+05:302006-05-19T11:49:00.000+05:30hahaPS: Raasaa, paathu ezhudhunga appuram maatittu...haha

PS: Raasaa, paathu ezhudhunga appuram maatittu muzhikka poreengaAnonymousnoreply@blogger.com