tag:blogger.com,1999:blog-7362047.post114846435271629118..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: வரலாற்று சிறப்புமிக்க பதிவுPavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7362047.post-1148553758573528412006-05-25T16:12:00.000+05:302006-05-25T16:12:00.000+05:30கலாய்ச்சுட்டீங்க தல..கலாய்ச்சுட்டீங்க தல..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148536372006549482006-05-25T11:22:00.000+05:302006-05-25T11:22:00.000+05:30//இது சுலபமாவே புரிஞ்சிருச்சு// நிசமா புரிஞ்சிருச்...//இது சுலபமாவே புரிஞ்சிருச்சு// நிசமா புரிஞ்சிருச்சா?? அய்யோ ராசா உனக்கு என்ன ஆச்சு.. அடுத்தவங்களுக்கு புரியற மாதிரி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148480048343040972006-05-24T19:44:00.000+05:302006-05-24T19:44:00.000+05:30//ஆன்னா ஊன்னா நம்மாளுக போன் போட்டுடறாங்க)//இது சுல...//ஆன்னா ஊன்னா நம்மாளுக போன் போட்டுடறாங்க)//

இது சுலபமாவே புரிஞ்சிருச்சு(for a change)
:))-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148479866876946482006-05-24T19:41:00.000+05:302006-05-24T19:41:00.000+05:30கைப்புள்ள >> இங்க கூட நம்ம பாசக்கார பசங்க அப்படித்...கைப்புள்ள >> இங்க கூட நம்ம பாசக்கார பசங்க அப்படித்தான் சொல்றாங்க.. (ம்ம் நானும் மீராஜாஸ்மின் மாதிரி கனவெல்லாம் கண்டேன்.. எங்க அதெல்லாம் சினிமா படத்துல தான் போல) :)
(ஸ்மைலி போடாட்டி ப்ரச்சனை ஆயிடும். ஆன்னா ஊன்னா நம்மாளுக போன் போட்டுடறாங்க)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148479755222296072006-05-24T19:39:00.000+05:302006-05-24T19:39:00.000+05:30இளவஞ்சி >> உங்களுக்கு எங்க கிடைச்சுதோ.. எனக்கு உங்...இளவஞ்சி >> உங்களுக்கு எங்க கிடைச்சுதோ.. எனக்கு உங்க கிட்ட இருந்து தான் (மண்டையில மண் சமாச்சாரம் மட்டும் தான் உங்க கண்ணுல படுது.. ம்ம்)

பொன்ஸ் >> நான் பேசறத கேக்க நீங்க மட்டும் தான் இருப்பீங்ககிறதுக்காக இல்லாட்டியும், நான் இங்க மட்டும் தான் பேச முடியும்ங்கிறதுக்காகவாது தொடருவேன் :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148479646266773482006-05-24T19:37:00.000+05:302006-05-24T19:37:00.000+05:30சந்திப்பு >> அந்த மாதிரி பெரிய விஷயமெல்லாம் நமக்கு...சந்திப்பு >> அந்த மாதிரி பெரிய விஷயமெல்லாம் நமக்கு புரியறதேஇல்லீங்க

WA >> இதெல்லாம் அதுவா வர்றதுங்க :)

மதுமிதா >> 'நன்றி'ங்கிறத பயங்கிற கோவத்தோட சொல்லியிருக்கீஙகன்னு நினைக்கிறேன்.. (நம்ம பதிவெல்லாம் உங்க ஆராய்ச்சிக்கு உபயோகப்படும்?)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148479363369683222006-05-24T19:32:00.000+05:302006-05-24T19:32:00.000+05:30ராசா வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுல உங்க கிட்ட ஒரு...ராசா வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுல உங்க கிட்ட ஒரு இண்டர்வியூ - சண்டக்கோழி சண்டக்கோழிங்கற படத்துல மீரா ஜாஸ்மின்ங்கிற புள்ளயோட நடிச்சது நீங்க தானுங்களே?

(இந்த கேள்விக்கு References:)
1. உங்க ப்ரொஃபைலில் உள்ள போட்டோ
2. //ஆறடிக்கு ஒரு அங்குலம் கம்மி.. //

ரொம்ப நாளா கேக்கணுமின்னு இருந்தேன் :))-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148478710203740012006-05-24T19:21:00.000+05:302006-05-24T19:21:00.000+05:30//இது எத்தனையாவது பதிவு: 175// ஒரு கேள்வி விட்டுட்...//இது எத்தனையாவது பதிவு: 175//

ஒரு கேள்வி விட்டுட்டீங்களே!!
இதுவரை மொத்தம் எத்தனை வார்த்தை எழுதி இருப்பீர்கள் : 176??!! :)

அப்படியே தொடருங்க, கல்யாணத்துக்கப்புறம் விட்ராதீங்க!! :) அதுக்கப்புறம் நீங்க பேசறத (புலம்பறதை?) கேக்க நாங்க மட்டும் தான் இருப்போம் :)

//கெரகம் வாயவிட்டு போகமாட்டேங்குது! //

அந்த லைனை பிக்கப் பண்ணின நேரம் சரியில்லை இளவஞ்சி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148476780596360852006-05-24T18:49:00.000+05:302006-05-24T18:49:00.000+05:30//கைமண் அளவு (கத்துகிட்டது தான மண்டைக்குள்ள இருக்க...//கைமண் அளவு (கத்துகிட்டது தான மண்டைக்குள்ள இருக்கும்.. அதை வச்சு ரிவர்ஸ் இஞ்சினியரிங் செஞ்சு கண்டுபுடிச்ச்சேன்)//

அருமை! அருமை! :)

நன்றி: இளவஞ்சி - ஏயப்ப்பா! அது நான் சொன்னதில்லை. இங்கதான் இங்கயோ படிச்சது.. கெரகம் வாயவிட்டு போகமாட்டேங்குது!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148471263237379372006-05-24T17:17:00.000+05:302006-05-24T17:17:00.000+05:30நன்றி கொங்குராசாவாழ்த்துகள்நன்றி கொங்குராசா
வாழ்த்துகள்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148470185770270952006-05-24T16:59:00.000+05:302006-05-24T16:59:00.000+05:30ipdi ellaam epdi dhaan badhil solla thonudhu raasa...ipdi ellaam epdi dhaan badhil solla thonudhu raasaa :)WAhttps://www.blogger.com/profile/12277823372788218526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148467704939029312006-05-24T16:18:00.000+05:302006-05-24T16:18:00.000+05:30கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.. கொங்குநாடா, திராவி...
கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.. கொங்குநாடா, திராவிடநாடா, தமிழ்நாடா, இந்துஸ்தானமா, ரிபப்ளிக் ஆப் இண்டியாவா.. இல்ல உலகம் என்னும் சிற்றூரா??

குழப்பமா இருக்கா? இதப்பாத்து பலப்பேர் குழம்பப்போறாங்க... ஏற்கனவே நீங்கள் திராவிடரா இல்லையென்றால், நீங்கள் யார்? அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு....சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148467388733733952006-05-24T16:13:00.000+05:302006-05-24T16:13:00.000+05:30நன்றி சாம்.அனுசுயா >> நன்றி.. //(இனியாவது ஏதாவது ம...நன்றி சாம்.

அனுசுயா >> நன்றி.. //(இனியாவது ஏதாவது மேட்டர் வருதானு பாப்போம்)// ச்சேச்சே.. என்னைய போயி இப்படி நினைச்சுட்டீங்களே :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148467269201837392006-05-24T16:11:00.000+05:302006-05-24T16:11:00.000+05:30175 க்கு வாழ்த்துக்கள் :)(இனியாவது ஏதாவது மேட்டர் ...175 க்கு வாழ்த்துக்கள் :)
(இனியாவது ஏதாவது மேட்டர் வருதானு பாப்போம்) :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148466461476525632006-05-24T15:57:00.000+05:302006-05-24T15:57:00.000+05:30175 ?? Good.. keep going! congrats!-sam175 ?? Good.. keep going! congrats!

-samAnonymousnoreply@blogger.com