tag:blogger.com,1999:blog-7362047.post114855280802153069..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: :(Pavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7362047.post-1148634783431384692006-05-26T14:43:00.000+05:302006-05-26T14:43:00.000+05:30இன்னுமா இந்த உலகம் உங்கள அப்படி நினைச்சுட்டு இருக்...இன்னுமா இந்த உலகம் உங்கள அப்படி நினைச்சுட்டு இருக்குது?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148626617859287722006-05-26T12:26:00.000+05:302006-05-26T12:26:00.000+05:30சொன்னது யாரு?சொன்னது யாரு?WAhttps://www.blogger.com/profile/12277823372788218526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148624879609730062006-05-26T11:57:00.000+05:302006-05-26T11:57:00.000+05:30//ராசா பாட்டுக்கு அவரு அனுபங்களை வைச்சுகிட்டு புள்...//ராசா பாட்டுக்கு அவரு அனுபங்களை வைச்சுகிட்டு புள்ளதாச்சி மாதிரி அலையராரு... சும்மா தட்டி குடுத்தா குடம் குடமா கொட்டுவாரு போல...//

இது நான் ஏற்கனவே சொன்னது... இருந்தாலும் still valid...

ராசா, ம்ம்ம்ம்....Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148619239093895142006-05-26T10:23:00.000+05:302006-05-26T10:23:00.000+05:30நல்லவனை நல்லவன்னுதானே சொல்லனும்! அதுதானே முறை! இதற...நல்லவனை நல்லவன்னுதானே சொல்லனும்! அதுதானே முறை!

இதற்கெதற்கு வெட்கம்? நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையுமாக சொல்லுங்கள்!
(இந்த சான்செல்லாம் அடிக்கடி கெடைக்காதப்பா.. உபயோகப்படுத்திக்க!!!! )

தீர்க்கதரிசி இளவஞ்சி:
"ம்ம்ம்... உங்களை நல்லவுகன்னு நினைச்சேன்!!! :)

சும்மா தமாசப்பா! வீட்டுல போட்டுக் குடுத்துறாதீக!! அப்பறம் வீட்டுக்கு வாறப்ப காபித்தண்ணி கூட கெடைக்காது!! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148585744440954852006-05-26T01:05:00.001+05:302006-05-26T01:05:00.001+05:30//என்னைய நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா.. !!//ஆஹா.....//என்னைய நல்ல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா.. !!//

ஆஹா..

யாரந்தக் களவாணிப்பய/பொண்ணு? :))மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148568611856875632006-05-25T20:20:00.000+05:302006-05-25T20:20:00.000+05:30பூனை சூப்பர்.. ராசா, நீங்க ரொம்ப நல்லவரு. இன்னும் ...பூனை சூப்பர்..

ராசா, நீங்க ரொம்ப நல்லவரு. இன்னும் ரெண்டு பூனை படம் போடுங்க!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148557322879463352006-05-25T17:12:00.000+05:302006-05-25T17:12:00.000+05:30ஞான்ஸ் / ஜெகன் >> :) நம்பினோர் கைவிடப்படார்.. நம்ப...ஞான்ஸ் / ஜெகன் >> :) நம்பினோர் கைவிடப்படார்.. நம்புங்க..

கைபுள்ள > உமக்கே புரியலையா.. பெல்பாட்டம் முதலாளி இந்த டயலாக்க எதுக்கு சொல்லுவாரு.. அதே மாதிரி தான்Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148557079758770852006-05-25T17:07:00.001+05:302006-05-25T17:07:00.001+05:30ஆனா அது எப்படிங்க ஞான்ஸுக்கு மட்டும் புரிஞ்சிருக்க...ஆனா அது எப்படிங்க ஞான்ஸுக்கு மட்டும் புரிஞ்சிருக்கு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148557042700824692006-05-25T17:07:00.000+05:302006-05-25T17:07:00.000+05:30Correct ஞான்ஸ் :-),Beer kudichuttu mappula paduthu...Correct ஞான்ஸ் :-),

Beer kudichuttu mappula paduthu irukara mathiri iruku :-),

ராசா, i am just kidding :)

JaganAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148557014824747562006-05-25T17:06:00.000+05:302006-05-25T17:06:00.000+05:30நேத்து புரிஞ்சிடுச்சுன்னு பின்னூட்டம் போட்டதுக்குப...நேத்து புரிஞ்சிடுச்சுன்னு பின்னூட்டம் போட்டதுக்குப் பழி வாங்கறீங்களா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1148554419465962172006-05-25T16:23:00.000+05:302006-05-25T16:23:00.000+05:30ஆமா.. நம்புங்க எல்லாரும்...இந்தப் பூனை பால் குடிக்...ஆமா.. நம்புங்க எல்லாரும்...

இந்தப் பூனை பால் குடிக்காது!

;-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com