tag:blogger.com,1999:blog-7362047.post115493532927162499..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: படக்குறிப்புPavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7362047.post-1155536988800739552006-08-14T11:59:00.000+05:302006-08-14T11:59:00.000+05:30எங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண...எங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண்டு பயந்து யாரோ உமக்கு மால் வெட்டியது எல்லாம் எமக்குத் தெரியும்.

"வெயில்" வரட்டும்.அப்போது தெரியும் எங்கள் தங்கத் தலைவியின் தாத்பர்யம்.

இப்படிக்கு,
ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
பெங்களூரு டௌன்டவுன்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155489057249862422006-08-13T22:40:00.000+05:302006-08-13T22:40:00.000+05:30ஆனா படம் ஓடுதுங்காகளே ராசா! எளவஞ்சியும் வெளங்கலன்ன...ஆனா படம் ஓடுதுங்காகளே ராசா! எளவஞ்சியும் வெளங்கலன்னாரு. நீங்களும் அதத்தான் சொல்தீக! ஆனாலும் படம் ஓடுதேய்யா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155298671244382242006-08-11T17:47:00.000+05:302006-08-11T17:47:00.000+05:30படத்தை பார்க்க வலைன்னா? ப் பாரு ஹக்காங் உண்டு இல்...படத்தை பார்க்க வலைன்னா? ப் பாரு ஹக்காங் உண்டு இல்லன்னு பன்னிடுவேன் மவனே.. ஷ்ரேயா இப்படியா? மிரட்டுவது யம்மாடி எஸ்கேப் சாமிங்களா? உங்களூக்கு கோடி புன்னியம்.கோவை ரவீhttps://www.blogger.com/profile/07601759523796583460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155203277157123182006-08-10T15:17:00.000+05:302006-08-10T15:17:00.000+05:30ஷ்ரேயா பத்தி நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்குஷ்ரேயா பத்தி நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்குILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155031570627043042006-08-08T15:36:00.000+05:302006-08-08T15:36:00.000+05:30ஏன் கேக்குரிங்க.. நானும் இந்தப் படத்த (வரமாட்டேன்ன...ஏன் கேக்குரிங்க.. நானும் இந்தப் படத்த (வரமாட்டேன்னு அடம் புடிச்ச) ப்ரெண்டு கூடப் போய்ட்டு வந்து.....

ச்சே.. வீணா எங்க நட்பே முறிஞ்சு போராப்புல ஆயிப்போச்சு... அப்றம் கெஞ்சி கூத்தாடி சரி பண்ணேன்..ஹும்..

கந்து வட்டி பிண்ணணியில் வரும் இந்த படத்தில் அது குறித்த அக்கரை எதும் இல்லாமல் இருப்பது பெரிய ஏமாற்றம்...

இப்பல்லாம் சினிமாக்காரங்களுக்கு, வித்தியாசம் தான் முக்கியமா இருக்கே ஒழிய விசயம் முக்கியமா இல்லை..

என்னத்த சொல்ல...

பதிவு நல்லா போட்டுருக்கிங்க..

நானும் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடுறேன்...லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155029460424240552006-08-08T15:01:00.000+05:302006-08-08T15:01:00.000+05:30//மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான்...//மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான் என்னமோ இந்த படத்தை மட்டும் தனியா பார்த்த மாதிரி :)//

அடடா! ப்ராமிஸா நீங்க தனியா போனீங்கன்னு தான் நான் நெனச்சேன். இந்த லோகத்துல நாம தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நெறைய இருக்கு போலிருக்கே?
:((கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155028725310976462006-08-08T14:48:00.000+05:302006-08-08T14:48:00.000+05:30மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான் எ...மின்னல் >> அதானே என்ன இது சின்னபுள்ளத்தனமா? நான் என்னமோ இந்த படத்தை மட்டும் தனியா பார்த்த மாதிரி :)

ரங்கு >> ம்ம்.. என்னப்பா செய்யிறது, விதி வலியது..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155028672314980312006-08-08T14:47:00.000+05:302006-08-08T14:47:00.000+05:30நாகு >> தாமிரபரணி வரப்போற படம்.. நான் சொல்லியிருக்...நாகு >> தாமிரபரணி வரப்போற படம்.. நான் சொல்லியிருக்கிறது 'திமிரு' படம்.. இப்ப 'வேற்றிகரமா' ஓடிட்டிருக்கு..

தேவ் >> கேப்புல தப்பிச்சுட்டீரா??

கைப்பு >> திருத்தம் ஏற்றுகொள்ளப்பட்டது.. :). எந்த ஊருன்னு தெரியலைங்க, எதோ வடக்கத்திகார பைனான்சியர் பையன். ஆனா பிறந்து வளர்ந்தது சென்னையில தான் போல..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1155007833997987262006-08-08T09:00:00.000+05:302006-08-08T09:00:00.000+05:30போகும்போதே சொன்னனே, கேக்காம திமிரா போனா இப்படித்தா...போகும்போதே சொன்னனே, கேக்காம திமிரா போனா இப்படித்தான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1154945805816869122006-08-07T15:46:00.000+05:302006-08-07T15:46:00.000+05:30நண்பர்கள் தின வாழ்த்துக்கள்நண்பர்கள் தின வாழ்த்துக்கள்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1154945307485350872006-08-07T15:38:00.000+05:302006-08-07T15:38:00.000+05:30விமர்சனம் நல்லாருக்குதுங்க. தனியாப் பாக்குற கடைசி ...விமர்சனம் நல்லாருக்குதுங்க. தனியாப் பாக்குற கடைசி படமாங்க இது?

என்ன இது சின்ன புள்ளதனமா ::))ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1154944139764435982006-08-07T15:18:00.000+05:302006-08-07T15:18:00.000+05:30//வடக்கத்திகாரரா இருந்தாலும்//அப்டீங்களா? தம்பிக்க...//வடக்கத்திகாரரா இருந்தாலும்//
அப்டீங்களா? தம்பிக்கு எந்த ஊரு?

அப்புறம் அது மனோஜ் கே.ஜெயன்.

விமர்சனம் நல்லாருக்குதுங்க. தனியாப் பாக்குற கடைசி படமாங்க இது?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1154943915210586732006-08-07T15:15:00.000+05:302006-08-07T15:15:00.000+05:30AGaaa Me Just Escape!!!!AGaaa Me Just Escape!!!!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1154942064821176882006-08-07T14:44:00.000+05:302006-08-07T14:44:00.000+05:30நல்லாத்தான் இருக்குது நடை. படந்தான் என்னன்னு புரிய...நல்லாத்தான் இருக்குது நடை. படந்தான் என்னன்னு புரியலையே....பேரு என்ன தாமிரபரணியா? அப்படீன்னு ஒன்னு வந்திருக்கா என்ன?Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.com