tag:blogger.com,1999:blog-7362047.post115708178995930668..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: தேன்கூடு-தமிழோவியம் போட்டி: செப்டம்பர்' 06 தலைப்புPavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7362047.post-1158300890862389992006-09-15T11:44:00.000+05:302006-09-15T11:44:00.000+05:30வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்நல்லா யோசிச்சு தலைப்...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்

நல்லா யோசிச்சு தலைப்பு வெச்சதுக்கு
நன்றி ராசா:-)

அடுத்த தலைப்பு என்ன
யோசிங்கமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157695776002798602006-09-08T11:39:00.000+05:302006-09-08T11:39:00.000+05:30பாபா, ராசா,இந்தப் பதிவைப் பார்த்தீர்களா?http://oag...பாபா, ராசா,

இந்தப் பதிவைப் பார்த்தீர்களா?

http://oagaisblog.blogspot.com/2006/09/blog-post.html

உங்களைக் குறிப்பிட்டு எழுதியதற்கு கோவிக்காதீர்கள் ராசா. என் ஆதங்கத்தையே வெளிப் படுத்தினேன்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157541936990973752006-09-06T16:55:00.000+05:302006-09-06T16:55:00.000+05:30இரா.சுகுமாரன் >> //இந்த நாட்டில தமிழில் தலைப்பே கி...இரா.சுகுமாரன் >>
//இந்த நாட்டில தமிழில் தலைப்பே கிடைக்கலியா?.// கிடைக்கும்ங்க.. ஆனா இது அப்போதைக்கு எனக்கு தோணுச்சு, புடிச்சிருந்துச்சு..என்ன செய்ய.. இன்னும் நிறையா பேருக்கு வேற புடிச்சிருக்காம்..

//மொழி பெயருங்கள் அல்லது அந்த தலைப்பையே கொடுக்காதீங்க.// மன்னிக்கவும், நமக்கு சொல்புத்தியே கிடையாது.. :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157541799512408062006-09-06T16:53:00.000+05:302006-09-06T16:53:00.000+05:30ஜெயபால் நீங்க சொல்ல வந்தது புரிஞ்சுதுங்க.. தமிழ்ல ...ஜெயபால் நீங்க சொல்ல வந்தது புரிஞ்சுதுங்க.. தமிழ்ல குடுத்திருக்கலாம் தான். ஆனா எனக்கென்னமோ இந்த தலைப்புக்கு அப்படி தோணலை.. 'லிஃப்ட் கிடைக்குமா?'ன்னோ இல்ல ' அது வரைக்கும் ட்ராப் பண்றீங்களா?ன்னோ தான் கேட்டு பழக்கம். அப்படியே வந்திருச்சு..

அப்புறம் நீங்க சொன்ன "கொஞ்சம் ஏற்றிச் செல்கிறீர்களளா?" இது முழுமையா இல்லைன்னு நினைக்கிறேன்..

//நக்கலா// குத்தலா எல்லாம் சொல்லைங்க. கோவிச்சுக்காதீங்க.. நம்ம பேச்சு வார்த்தைகளே அப்படித்தான் இருக்கும்.. :(

இதுக்கு மேல 'இங்க' நான் தொடர விரும்பலை..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157526263153384462006-09-06T12:34:00.000+05:302006-09-06T12:34:00.000+05:30இந்த நாட்டில தமிழில் தலைப்பே கிடைக்கலியா?.தமிழில ச...இந்த நாட்டில தமிழில் தலைப்பே கிடைக்கலியா?.

தமிழில சொல்ல முடியலைன்னா அதை மொழி பெயருங்கள் அல்லது அந்த தலைப்பையே கொடுக்காதீங்க.

அது தான் தற்காலத் தமிழர்கள் தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக இருக்கும்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157467067146881072006-09-05T20:07:00.000+05:302006-09-05T20:07:00.000+05:30பாஸ்டன் பாலா, உங்கள் ஆதரவுக்கு நன்றி.கொங்கு ராசா,...பாஸ்டன் பாலா, உங்கள் ஆதரவுக்கு நன்றி.
கொங்கு ராசா,
"லிப்ட்" என்பதற்குத் தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையென்றால் சரி. உங்களுக்கு உதவியாக இதோ.
"கொஞ்சம் ஏற்றிச் செல்கிறீர்களளா?"

அடுத்து; தமிழைக் கொல்வது பற்றி உங்கள் கருத்தையும் தெரிவித்திருந்தீர்கள்.

அப்புறம் நம்ம நினைச்சா எல்லாம் தமிழை கொல்லவும் முடியாது'ங்கிறது 'என்' அபிப்பராயம்..

நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது நக்கலா? ஆங்கிலத்தில் பிழையாகப் பேசுவோரைப் பார்த்து "இராணியைக் கொல்லாதே" எனச் சொல்லும் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு. அதற்கொப்பமான கருத்தே "தமிழ்க் கொலை" என்பதற்கும்.

நன்றி,
அன்புடன்
ஜெயபால்Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157372436117570462006-09-04T17:50:00.000+05:302006-09-04T17:50:00.000+05:30மணியன் >> அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. புதுசா அடிப...மணியன் >> அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. புதுசா அடிப்பாங்க பாருங்க.. கொஞ்சம் குழப்பி விடத்தான் நானே ரெண்டு மூணு கருவை சொல்லிட்டேன்.. புதுசா யோசிக்கனும்னு கொஞ்சம் மெனக்கெடுவாங்க இல்ல.. இல்லாட்டி நம்மள மாதிரி ஆளுக கொசுவர்த்தி சுத்தி சுத்தி மக்களுக்கு போர் அடிச்சுடும் பாருங்க.. :)

அப்புறம்.. ஆர்ச்சீஸ் டீப் க்ரீன் பெண்களுக்கானது தான்.. (இல்லாட்டி லிஃப்ட் குடுத்திருப்பமா, இல்ல அதை தான் ஞாபகம் வச்சிருப்பமா?)
உங்க காலத்துலயும் இந்த 'வாசம்' உண்டா ;)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157371919986090782006-09-04T17:41:00.000+05:302006-09-04T17:41:00.000+05:30இராசா, நீங்கள் கதை தலைப்பையும் கொடுத்து கதை கருவின...இராசா, நீங்கள் கதை தலைப்பையும் கொடுத்து கதை கருவினையும் கொடுத்து விட்டீர்கள்ளே :) நீங்கள் சொன்னவற்றிலிருந்து விலகி ஒன்றும் யோசிக்க முடியவில்லை. ஆக உங்கள் one linersஐ இலக்கியத் தரத்துடன் விரிவுபடுத்துபவர்களுக்குள் தான் போட்டியே!

வயசுக் (வயதான)கோளாறு: Archies Deep Green பெண்களுக்கான சென்ட்தானே.. அவங்கதான் நன்றிக் கடிதம் எல்லாம் போடுவாங்க :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157363667846694712006-09-04T15:24:00.000+05:302006-09-04T15:24:00.000+05:30பாபா >> எதோ பெரிய சமாச்சாரம் பேசியிருக்கீங்க.. ம்ம...பாபா >> எதோ பெரிய சமாச்சாரம் பேசியிருக்கீங்க.. ம்ம்.. :)

ராசுகுட்டி >. என்னாங்க இது? இப்படி எல்லாம் ஒதுங்கினா எப்படி.. எதிர்பார்ப்பு கூடியிருக்கறதுனால வர்றது தானே அது..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157363583744261472006-09-04T15:23:00.000+05:302006-09-04T15:23:00.000+05:30ஜெயபால் >> அடுத்த முறை ஜெயிக்கும் போது கண்டிப்பா த...ஜெயபால் >> அடுத்த முறை ஜெயிக்கும் போது கண்டிப்பா தமிழ்ல தலைப்பு குடுக்கறேன்.. இந்த தடவை இதை எப்படி தமிழ் படுத்தறதுன்னு தெரியாததால.. உங்களை சந்தோஷப்படுத்த முடியல.. :(

அப்புறம் நம்ம நினைச்சா எல்லாம் தமிழை கொல்லவும் முடியாது'ங்கிறது 'என்' அபிப்பராயம்..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157304395549295952006-09-03T22:56:00.000+05:302006-09-03T22:56:00.000+05:30//இந்த தடவை ஒரு பத்து படைப்பு எதிர்பார்க்கலாமா ? :...//இந்த தடவை ஒரு பத்து படைப்பு எதிர்பார்க்கலாமா ? :)//
ராசா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...

இளா வேற மேல ஏதோ கலாசராரு... நான் இந்த பக்கமே வரலய்யா!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157152368542727842006-09-02T04:42:00.000+05:302006-09-02T04:42:00.000+05:30Jeyapal,Suvaiyaaana titlekku Suvaiyaana Karuthu. L...Jeyapal,
Suvaiyaaana titlekku Suvaiyaana Karuthu. Lack of thamizh fonts :-( mannikka...

After your feedback, I got the folloing ideas....

1. Konjam Lift Kidaikkumaa - Lift kind of words does not need a Lift by using them. That could be the implicit rasoning of the title. everybody is using english for day to day use; then they use
tamil just for mundane purposes.

2. Tamil needs to a lift - how to bring it to common man? Instead of lift, what are the suitable tamil words. How a commoner can use it on day to day life without sounding like a pulavar. what should be doneBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157115107135127562006-09-01T18:21:00.000+05:302006-09-01T18:21:00.000+05:30தமிழோவியம், தேன் கூடு நடாத்தும் போட்டி. தமிழில் ...தமிழோவியம், தேன் கூடு நடாத்தும் போட்டி. தமிழில் எழுத வேண்டும் என்பது சொல்லாத சட்டம் என நினைத்தேன். இப்பொழுது தலைப்பைப் பார்த்தால், தங்கிலீசு. பேச்சு வழக்கில் என்னத்தையாவது கலந்து குழைச்சுப் பேசிக் காலத்தைக் கடத்தி விடலாம். ஆனால் எழுத்தில், உயிரோட்டமான படைப்புக்களைக் கொடுக்கும் போதாவது, தமிழை கொல்லாமலிருக்கலாமே. தலைப்பை மாற்றினால் சந்தோசமடைவேன்.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157110295749390262006-09-01T17:01:00.000+05:302006-09-01T17:01:00.000+05:30Just saw thiswow..such a different tilteREally nic...Just saw this
wow..such a different tilte
REally niceAnuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157109542531117112006-09-01T16:49:00.000+05:302006-09-01T16:49:00.000+05:30ஹரன்ப்ரசன்னா >> வாழ்த்துக்கு நன்றி..//மரத்தடியில் ...ஹரன்ப்ரசன்னா >> வாழ்த்துக்கு நன்றி..
//மரத்தடியில் வரவில்லை. ராயர் காபி க்ளப் குழுமத்தில் வந்தது.//
ஓஹோ.. ரைட்டு

பாருங்க மக்களே.. ராசா, அந்த ரெண்டு குழுமத்திலயும் இருந்திருக்கான்.. சும்மா லேசு பட்ட ஆளில்ல :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157109464722905342006-09-01T16:47:00.000+05:302006-09-01T16:47:00.000+05:30அருள்குமார் >> //பார்க்கலாம்// கண்டிப்பா பார்க்கனு...அருள்குமார் >> //பார்க்கலாம்// கண்டிப்பா பார்க்கனும் :)

துளசி >> 'லிப்ட்' குடுத்ததுக்கு நன்றி

ராசுகுட்டி >> மெயில் ஐடி மேட்டரெல்லாம் கேக்க கூடாது, அதெல்லாம் அப்புறம்.. இப்போ போட்டி முக்கியம்.. இந்த தடவை ஒரு பத்து படைப்பு எதிர்பார்க்கலாமா ? :)

WA >> X-(Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157109309835989182006-09-01T16:45:00.000+05:302006-09-01T16:45:00.000+05:30இளா >> //நல்லா இரும்யா. // நான் நல்லாத்தான் இருக்க...இளா >>
//நல்லா இரும்யா. //
நான் நல்லாத்தான் இருக்கேன்.. தலைப்ப பார்த்துட்டு உங்களுக்கு தான் எதோ ஆயிடுச்சு போல?

சுப்பையா >> எழுதி தள்ளுங்க அய்யா.. அதுக்கு தான காத்திட்டு இருக்கோம்

பொன்ஸ் >> நன்றி.. அப்படியே சூப்பரா ஒரு கதையும் எழுதிடுங்க.. ஆமா, கப்பல்ல எல்லாம் லிப்ட் கேக்க முடியுமா (ஒரு ஒன்னரை மணி நேரம் ஹாலிவுட் படத்துக்கே, ஒன்லைனர் சொல்றியே ராசா.. ம்ம் :) )Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157094968410148842006-09-01T12:46:00.000+05:302006-09-01T12:46:00.000+05:30உங்களுக்கு போய் ஓட்டு போட்டு அவார்டு குடுத்த மக்கள...உங்களுக்கு போய் ஓட்டு போட்டு அவார்டு குடுத்த மக்களுக்கு நல்லா வேணும். பாவம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157090619054703702006-09-01T11:33:00.000+05:302006-09-01T11:33:00.000+05:30ராசா... ஒரு முடிவோடத்தான் கிளம்பிருக்கீங்க...லிப்ட...ராசா... ஒரு முடிவோடத்தான் கிளம்பிருக்கீங்க...

லிப்ட் குடுக்கும்போது எப்படிய்யா மெயில் ஐ.டி கை மாறுச்சு... அத ஒரு பதிவா போட்ட்ருங்களேன்!

அன் அப்போஸ்ட்டா அதுக்கு மொத பரிசு குடுத்துரலாம் இந்த மாதம்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157089386091692742006-09-01T11:13:00.000+05:302006-09-01T11:13:00.000+05:30'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா'நல்ல தலைப்பு ராசா. கலக்...'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா'
நல்ல தலைப்பு ராசா. கலக்கல் மாதம் ஆரம்பம். ஒன்னு மட்டும் நிச்சயம் புதுசா வலைப்பதிவில் எனக்கு பிடிச்ச வெட்டிப்பய, ராசுக்குட்டி கலக்க போறார் பாருங்க. நமக்குதான் ஒன்னும் தோணமாட்டேங்குது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157088621170411762006-09-01T11:00:00.000+05:302006-09-01T11:00:00.000+05:30'இருக்கறவர்'னு போட்டுருக்கலாமோ?'இருக்கறவர்'னு போட்டுருக்கலாமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157088582562973152006-09-01T10:59:00.000+05:302006-09-01T10:59:00.000+05:30போட்டிக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தாச்சு:-))))கூந்தல் இ...போட்டிக்கு ஒரு லிஃப்ட் கொடுத்தாச்சு:-))))

கூந்தல் இருக்கறவன்(ள்) அள்ளி முடிஞ்சுக்கட்டும், என்னா நாஞ்சொல்றது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157086294123852672006-09-01T10:21:00.000+05:302006-09-01T10:21:00.000+05:30//சும்மா நடந்து போனவன, வலிய போயி லிப்ட் குடுத்து, ...//சும்மா நடந்து போனவன, வலிய போயி லிப்ட் குடுத்து, அடுத்த திருப்பத்துல குழியில இறக்கி முதுகெலுமை உடைச்ச கதை கூட நம்மள சுத்தி நடந்திருக்கு.//

ஆமாங்க! நான் எங்க பாட்டி ஊர்லேர்ந்து(கிராமம்) விருத்தாசலத்துக்கு அப்பாவோட ஸ்கூட்டர்ல போனபோது ஒரு முறை இப்படி பண்ணிட்டேன்! ஆனா முதுகெலும்பு அளவுக்கெல்லாம் போகல. சின்ன பெரிய சிறாய்ப்புகளோட சரி. "என்னா தம்பி இப்படி பண்ணிட்ட..?!" என்று கேட்டுவிட்டு வண்டியை பொறுக்குவதற்கு உதவியதுடன், மீண்டும் என்னுனேயே நம்பிக்கையாக ஏறி வந்த அந்த கிராமத்து மனிதரை மறக்கவே முடியாது!

ம்.. வித்தியாசமான தலைப்புதான்... பாக்கலாம் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157085893676375872006-09-01T10:14:00.000+05:302006-09-01T10:14:00.000+05:30Super ராசா.. நல்ல தலைப்பு :)Super ராசா.. நல்ல தலைப்பு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-1157085658671676082006-09-01T10:10:00.000+05:302006-09-01T10:10:00.000+05:30This comment has been removed by a blog administrator.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.com