tag:blogger.com,1999:blog-7362047.post9024462259006597714..comments2023-10-24T13:37:21.649+05:30Comments on ராசபார்வை...: நான் தான் பேசுறேன்Pavalshttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7362047.post-47760808345080555452007-06-14T16:11:00.000+05:302007-06-14T16:11:00.000+05:30ராசா!இது காலையோ இரவோ; தெருவிலோ; வீட்டிலோ பேசுவது ய...ராசா!
இது காலையோ இரவோ; தெருவிலோ; வீட்டிலோ பேசுவது யாரென்பதைப் பொறுத்துதான் ; இதில் அலுப்பு வரும்
காதலனுக்கு காதலியிடன் இருந்து வரும்" நான் தாங்க பேசுறேன்"
கணவனுக்கு புது மனைவியிடம் இருந்து வரும் இதே "நான் தாங்க பேசுறேன்"
சிலருக்கு சின்னவீட்டில் இருந்து வரும் அதே "நான் தாங்க பேசுறேன்"
எப்பொழுதுமே அலுத்ததில்லை.
அவங்க மூஞ்சியில இருந்து வழியும் ஜொள்ளுவைப் பார்க்கவேண்டும்.
இதுக்குப் போய் இப்படி? அலட்டிக் கொள்ளுறீங்களே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com