Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, November 2, 2007

Friday, May 18, 2007

களப்பணியாளர்

Field work செய்யறவங்களை 'களப்பணியாளர்'ன்னு சொல்லலாம்.. (நாங்கெல்லாம் பல தேர்தல்ல பல கட்சிகளுக்கு களப்பணி ஆற்றியிருக்கோம்)சரி.. அதுக்காக க்ரிக்கெட் Fielderஅ களப்பணியாளர்'ன்னு சொல்லாமா??

இன்னைக்கு காலையில முத பந்துல வாசிம்ஜாபர் 'இன்னாங்கடா நடக்குது இங்க'ன்னு சோகத்தோட வெளியபோன ஆட்டத்த 'ராஜ் டி.வி'யில பார்க்கும் போது காதுல விழுந்த ஒரு வர்ணனை

'அந்த பந்தை களப்பணியாளர் சரியாக கணித்து பிடித்தார்'..

சரிதானா??

--
#227