Friday, March 2, 2007

..(நல்ல தலைப்பா சொல்லுங்க.. )


ஈர்ப்புகள் குறைகிறதோ..?
மயக்கம் தெளிகிறதோ..?
கலக்கமாய் இருக்கிறது.

பகிர்ந்து கொள்ள நிறைய உண்டு
அத்தனையும் வேண்டுமா என்ன..??
யோசிக்கிறேன்..
க்ரீடங்களும் தேவைப்படுகிறதே..

முரண்பாடுகளின் கூட்டணியாய் இருப்பது
பிடிக்கத்தான் செய்கிறது
எனக்கு(மட்டும்)..






Pics:
http://www.arta.neonet.md

--
# 218

9 comments:

Unknown said...

இது ஒரு மனிதனின் கதை.... :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குழப்பம்!

Anonymous said...

மோகம் முப்பது நாள்!
or
தெளிவு

Boston Bala said...

என்னுடைய தலைப்பு:
குழந்தை

Syam said...

கல்யாணம் பண்ணி பாரு.... :-)

Unknown said...

Hullo, how are you?
when did you turn your blog to a Thamizh kavidhai blog??
They dont appear properly here, as in it appears in Thamizh, but all the letters are a little screwed..

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

யோசனை தூரம்!
தலைப்பு பிடிச்சிருக்கா?
இல்லன்னா, 'யோசிக்காதீங்க யோசிக்காதீங்க!'

Pavals said...

ஆஹா மக்களே.. தமிழ்மணம் / பதுவுக பக்கம் வந்தும் வராம இருக்கறனே, அதை பத்திதானே நான் எழுதினேன்.. :).. அதுக்குள்ளார இவ்ளோ அர்த்தம் இருக்கா.. ?

தேவ் - ம்ம்..
யோஹன் >> ஒரளவுக்கு சரி.. :)
யஎஸ்.தமிழன் / பாலா..>> நீங்க எங்கயோ போயிட்டீங்க..
ஷ்யாம்.. நீங்களுமா?

திவ்யா >> 'iam on a sabattical :)

வித்யா >> ம்ம்.. 'யோசனை தூரம்' ஓகே.. (அப்புறம் உடம்புக்கு தேவலைங்களா?)

சிறில் அலெக்ஸ் said...

என் தலைப்பு 'புரியல'

என் பின்னூட்டமும் அதுதான் 'புரியல'
:))

'விகுதம்'