ரோடு குண்டும் குழியுமா இருந்தா என்ன செய்வீங்க.. ? நீங்க என்ன செய்வீங்களோ, நானெல்லாம் வருசா வருசம் மார்ச் மாசம் வரி கட்டும்போது படுற கடுப்பையும், ரெண்டு மூணு வருசத்துக்கொரு தடவை ஓட்டு போட வரிசையில நிக்கிற கடுப்பையும் சேத்தி, இந்த அரசியல்வாதிகள மனசுக்குள்ளார இல்லாட்டி கூட இருக்கிற பாவப்பட்ட ஜென்மத்துகிட்ட நல்லா நாலு கெட்ட வார்த்தைய சொல்லி திட்டிட்டு.. வேலைய பார்க்க போயிருவேன்..
இவுங்க வேற மாதிரி போல.. நம்மள மாதிரி இல்ல :).. நமக்கு நாமே திட்டம் மாதிரி.
--
#245
1 comment:
மிக நல்ல சேவை....சாரல் மற்றுமொரு சமூக சேவை முயற்சி,Orkut வாயிலாக,
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339
Post a Comment