Friday, December 7, 2007

காதலிக்க நேரமில்லை






என்னை தேடி காதல் என்ற
.... வாத்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்
.... மொத்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
.... செய்தி அனுப்பு..


என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலை சொல்லுகிற வழி தெரிந்தால்
.... சொல்லியனுப்பு


பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற
.... வாத்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்
.... மொத்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
.... செய்தி அனுப்பு..


பாடல் : தேன்மொழி தாஸ்
இசை : விஜய் ஆண்டனி

3 comments:

Anonymous said...

I love that song. Lyrics and voice superb.

Thanks,
Amar

Anonymous said...

yaaru intha paatai paadinathu teriyuma?

voice oru mathiri different-a irukku

Jayaprakash Sampath said...

பாட்டு நல்லா இருக்கு... வயக்கத்துக்கு மாறா ஒரு நாள் பார்க்கவும் செஞ்சேன்... சொல்லப்படாத காதல் கதைதான்... நல்லா இருக்கு..