Thursday, February 28, 2008

வாழ்க்கை - Progressive compromises



ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால்) ஆனது.

3 comments:

ILA (a) இளா said...

1)தப்பு என்ன பனியன் சைஸா, small, mediumm, largeன்னு சொல்ல..

2)இந்த நாடும் என்னை மாதிரி(ஊனமாவே)இருக்கு சார்

வனம் said...

வணக்கம் ராசபார்வை

இந்த பதிவின் உள்ளடக்கம் யாரைப் பற்றியது அல்லது யார் சொன்னது என்பது எனக்கு தெறியாது ஆனால் கடைசி வரி

''வாழ்க்கை இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால்) ஆனது.''

என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

என்னை பொருத்தவரையில் வாழ்க்கை என்பது திடமான பிடிப்பும், தான் கொண்ட கொள்கைகளை நோக்கிய தொடர்ந்த போராட்டமுமே ஆகும்.

அதைவிடுத்து படிப்படியான சமரசங்களால் வாழ்வது வாழ்வாகாது என்பது என் எண்ணம்

என் இந்த பின்னுட்டம் நான் குறிப்பிட்ட கடைசி வரியை பற்றியது மட்டுமே

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Still remember these lines from Katradhum Petradhum, sir.. Naan kooda school-la padikkum podhu cricket player, IAS officer, Pollachi MLA ippadi pala kanvu kanden... Innikku vidiya vidiya sangada padama if-else pottutu irukken. Avaru sonnadhu sarithaan... Progressive compromises!!..