Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I--
I took the one less traveled by,
And that has made all the difference.
-- Robert Frost
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I--
I took the one less traveled by,
And that has made all the difference.
-- Robert Frost
ஒம்பதாப்பு படிச்சப்போ பரிட்ச்சைக்காக மட்டுமே படிச்சதுங்க, இந்த் The Road Not Taken. மறுபடியும் பத்தாப்பு படிக்கும் போது பாலுசாமி சார் இதைய மறுபடியும் ஒரு தடவை எங்களுக்காக ஸ்பெஷலா நடத்துனதுல இருந்து.. இன்னைக்கு வரைக்கும் அடிதவறாம மனசுல இருக்கிற கவிதைங்க இது.
நம்ம பதிவு பக்கம் நம்மளும் புதுசா எதும் எழுத தோனாம இருந்ததுல திடீர்ன்னு ஒரு விவகாரமான யோசனை வந்துச்சுங்க.. இதைய தமிழ்படுத்தி போடுவமான்னு, சட்டுன்னு பேப்பரும் பேனாவுமா உக்காந்தேன்.. உக்காந்தேன், அவ்வளவுதான்.. அரைமணி நேரம் கண்டபடி யோசிச்சும்.. ஒன்னும் விளங்கல.. (தப்பிச்சீங்க!).
சரி, நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் முடிவு பண்ணி, போன வாரம் 'அர்க்காவதி-காவேரி சங்கம ஆற்று படுகை'யில கால்நடையா சுத்தி திரிஞ்சப்போ எடுத்த ஒரு படத்தை, லேசா 'பிக்காசா'வுல தொட்டு ஒத்தி, இங்க, அந்த கவிதையோட போட்டிருக்கேன்..
கவிதை நல்லா இருக்கும் தெரிஞ்சது தான்.. படம் நல்லாயிருந்தா சொல்லுங்க.. :)
--
#209
1 comment:
The Road Not Taken எனக்கும் ரொம்ப பிடிச்ச கவிதை ராசா! சின்ன வயசுல
படிக்கும் போது அவ்வளவா புரியலைன்னாலும் வளர்ந்து பெரியவங்க ஆனதும் பல நேரம்
இந்த 'சாய்ஸ்' சமாசாரத்துல ஒரு முடிவுக்கு வராம முழிச்சு நிக்கும் போது இந்த
கவிதை நெனப்புக்கு வரும். யாருமே எடுக்காத பாதையை நாம எடுத்தாலும்,
எடுத்துட்டதுக்கு அப்புறம் திரும்ப பாக்காம நம்ம பாதை தான் நல்ல பாதைன்னு
நெனச்சிக்கிடனும்னு தான் நான் இந்த கவிதைக்குப் பொருள் புரிஞ்சு வச்சிருக்கேன்.
வேற எதனா அர்த்தம் இருந்தாலும் சொல்லுங்க...தெரிஞ்சிக்கிறேன்.
படம் நீங்க புடிச்சதா? வெயிட்டுங்ணா. மொதல்ல பாக்கும் போது எங்கிருந்தோ
'சுட்டு' போட்டதாங்காட்டியும்னு நெனச்சிக்கிட்டேன். அம்புட்டு அம்சமா இருக்குன்னு சொல்ல வந்தேன் :) ஆனாலும் ரெண்டு பாதை பிரியற
மாதிரி ஒரு படம் புடிச்சி போட்டிருந்தீங்கன்னா The Road Not Taken கவிதைக்கு
இன்னமும் நச்சுன்னு பொருந்தி இருக்கும்னு நெனக்கிறேன்.
Post a Comment