Tuesday, October 17, 2006

அழைப்பு __/\__

All Men are not fools..
some are not married

நான் அடிக்கடி போட்டுகிட்டு திரியும் டீசர்ட் ஒன்னுல இருக்கிற வாசகம் இது. இனிமேல் இதெல்லாம் போட்டுக்க அனுமதி கிடைக்குமான்னு தெரியலைங்க.. :)
மக்களே, சில பல அலுவல் வேலைகளுக்கு மத்தியில சிக்கி சுழன்று ஓடிக்கிட்டு இருக்கிறதால, நான் நினைச்ச மாதிரி உங்க ஒவ்வொருத்தருக்கும் தனிதனியே அழைப்பு வைக்க முடியலைங்க. அதுனால, இங்க, உங்ககிட்ட எல்லாம் நான் அறிமுகமான இதே பதிவுல என்னோட அழைப்பை வச்சிடுறேன்.


உங்களின் வாழ்த்துக்களையும் வரவையும் நட்புடன் எதிர்பார்க்கும்
~கொங்குராசா

49 comments:

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துகள்...

போட்ட கிசுகிசுவுக்கு வேலை இல்லாமப் பண்ணிட்டீயளே...

http://konjamkonjam.blogspot.com/2006/10/1.html

ராசுக்குட்டி said...

நிக்காம ஓடிகிட்டே இருந்தீகளே ராசு.... இதுக்குத்தானா, வரமுடியுமா தெரியல இருந்தாலும் நம்ம வாழ்த்துக்கள் எப்பவும் உண்டு உங்களுக்கு!

திருமண நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறவும்...பின் வரும் இல்வாழ்க்கை சிறக்கவும் அடியேனின் வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் ராசா.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் ராசா... பவள ராசாவா நீங்க!

கைப்புள்ள said...

தங்கள் மணவாழ்க்கை இனிதே அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் ராசா.

நன்மனம் said...

வாழ்த்துக்கள் ராசா.

C.M.HANIFF said...

Iniya Vaashthukkal :)

முத்துகுமரன் said...

இனிமையான மணவிழாவாழ்த்துகள் ராசா

மணியன் said...

உடுமலைக்கு ஓடிவர உள்ளம் நினைத்தாலும் உறுதுணையாயில்லையே காலமும் தூரமும்.
அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கை அமைந்து பண்பும் பயனுமெய்த வாழ்த்துக்கள் !!

இராம் said...

ராசா,

நாமெல்லாம் உள்ளூர்காரய்ங்கே...(குப்பைக் கொட்டிறதிலே)..

எங்களுக்கெல்லாம் நேரடியா வந்து பத்திரிக்கை கொடுக்கணும்.. ஆமாம்!!!
:-)))

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராசா

எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க பல்லாண்டு.

தம்பி said...

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் பவளராசா.

Anonymous said...

All the best and wish you a happy married life

--
Jagan

தேவ் | Dev said...

ராசா அந்த டீ-ஷ்ர்ட்ல்ல ஒரு சின்ன மாற்றம் பண்ணிட்டா அவங்களேப் போட்டு விடுவாங்க.. அப்புறம் உங்க சாமர்த்தியம்...

உங்கள் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுகந்தி said...

வாழ்த்துக்கள் ராசா

சுகந்தி

மதுரையம்பதி said...

இனிய வாழ்த்துக்கள்

சுதர்சன் said...

ராசா! வாழ்த்துக்கள்.

கப்பி பய said...

வாழ்த்துக்கள் ராசா!

aneetaa said...

Iniya vaazhkai thuvakkathukku iniya vaazhthukkal!

Vimala said...

Tamil invitation is good...it reminds me of my friend's marriage invitation.

Wishing you both a very happy married life!!

சுந்தர் ராம்ஸ் said...

மனமகிழ் திருமண வாழ்த்துகள், ராசா!!!

-சுந்தர் ராம்ஸ்

Anonymous said...

Congrats Buddy :)

Syam said...

எப்படியோ நீங்களும் எங்க (fools) லிஸ்ட்ல சேர போறீங்க....

இனிய திருமண வாழ்வுக்கு மன்மார்ந்த வாழ்த்துக்கள் :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாருங்கள் ராசா, எங்கள் பக்கம் வாருங்கள்.

(அப்படி ஒன்றும் முட்கள் மட்டுமே இல்லை, பூக்களும் உள்ள பாதைதான்.)

LKG - Wifeology படிக்க வரும் ராசாவிற்கு, MSc யின் வாழ்த்துகள்.

பெத்த ராயுடு said...

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் ராசா...

ILA(a)இளா said...

வாழ்த்தை நேரில சொல்லிக்கலாம், டிக்கெட் எங்கேய்யா? பதிவுலக மக்கள் யார் யார் கல்யாணத்துக்கு வராங்கன்னு தெரிஞ்சா சொல்லுங்க, வசதியா இருக்கும்ல. கார்லதான் வர மாதிரி ஏற்பாடு.
வாத்தியாரு இல்லைன்னா கேட்க ஆள் இல்லையோ? யோவ், ஓமப்பொடி, என்னைய்யா பேச்சே காணோம்?

ILA(a)இளா said...

காடும் மேடும் சிறக்க,
முப்போகம் விளைஞ்சு குதிர் நிறைய,
ஆடும் மாடும் கொழுக்க,
நீங்க நல்லா இருக்கோனும்.

சென்ஷி said...

ஆல் போல் தழைத்து..

என்னமோ வருமே.. அது சரி.. மறந்து போச்சு.

அப்ப முட்டாள்கள் லிஸ்ட்ல இன்னொரு +

வாழ்த்துக்கள்

செந்தில் குமரன் said...

பேச்லரில் இருந்து பேச்சிலர் ஆகுப் போகும் ராஜாவே உங்களின் மண வாழ்க்கை மனம் போல் அமைந்து இனிதே சிறக்க என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

aruna said...

உங்க ரெண்டு பேர் பெயர் பொருத்தம் அருமை! ஒரே செந்தமிழ்தான் போங்க!! வாழ்த்துக்கள் !!

குமரேஸ் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராசா

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!!!

WA said...

வாழ்த்துக்கள் ராசா.

கண்ணன் said...

உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

பரணீ said...

வாழ்த்துக்கள் ராசா.

Murthi said...

ராசாவுக்கு எனது வாழ்த்துக்கள். இல்லறம் பல்லாண்டு செழிக்க வாழ்த்துக்கள்.

ungal cram said...

Hi

I welcome you to my startup's new launch, www.pdstext.com. It is an online Tamil text editor in Unicode. You can also search Google, Yahoo! and MSN in Tamil from within the site.

I look forward to your feedback and suggestions. Please spread the word if you like the service.

Regards

C Ramesh

Karthik B.S. said...

adhu innamo unmai dhaan.. all men are not fools, some are not married!

Cipher said...

Wish u a GREAT married life Raasaa.....

Boston Bala said...

வாழ்த்துக்கள் ராசா :)

babu said...

வாழ்த்துக்கள், ராசா கடைசியில மாட்டியாச்சு

PVS said...

வாழ்த்துக்கள் ராசா. பெயர் பொருத்தம் அருமை.

வசந்த் said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இராசா...!

vidyasakaran said...

Raasaa,

Congratulations! And, much delayed wishes!
Actually, my village is just 18kms far from Udumalpet.
I am trapped in USA now and will be back only after few more months. I couldn't read blogs regularly due to health issues (RSI).
I'm very eager to meet you once I'm back.
Congrats again.

- Vidya

மதுமிதா said...

வாழ்த்துகள் ராசா

கார்மேகராஜா said...

புதிய உலகத்தின் பயணங்களுக்கு அன்புத்தம்பியின் இனிய வாழ்த்துக்கள்.

அண்ணியை கேட்டதாக சொல்லுங்கள்.

enRenRum-anbudan.BALA said...

Raasaa,
நம்ம வாழ்த்துக்கள் எப்பவும் உண்டு உங்களுக்கு!

//[படிச்சது படிச்சுட்டீங்க ஒரு '-' அல்லது '+' போட்டுட்டு போங்க.. உங்க வருங்கால சந்ததியினருக்கு புண்ணியமா போகும் ;)]
//
Done, with immediate effect, now 5/5
Please check :)

கார்த்திக் பிரபு said...

வாழ்த்துக்கள் கொங்கு ராசா. நீங்கள் டிசைன் செய்த் கூகிள் பேஜும் அருமை...

சிந்தாநதி said...

இனிய மணவிழா வாழ்த்துக்கள்.

அழைப்பும் அருமை.