என்னடா இது, மீனாக்ஸ் தான் ஏற்கனவே இந்த வேலைய உருப்படியா செஞ்சுகிட்டிருக்காரே, இவன் எதுக்குடா இதுல மூக்கை, (மவுஸை!?) நுழைக்கிறான்னு" யாரும் டென்ஷன் ஆகாதீங்க,.. அப்படி ஒரு புண்ணிய காரியமெல்லாம் என்னைக்கும் இந்த ராசா செய்ய மாட்டான்..
இது சும்மா ஒரு கலாய்ச்சல் மார்க்கெட்டிங்..
----
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Direct Marketing
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க கூட இருக்கிற ஒரு நண்பன் அந்த பொண்ணுகிட்ட போய், உங்களை கை காட்டி "அவரு ஒரு பெரிய பணக்காரர், அவரை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கிறாரு - அதுக்கு பேருதான் Advertising.
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட டெலிபோன் நம்பரை கேட்டு வாங்கிக்கரீங்க, அடுத்த நாள் அவளுக்கு போன் செஞ்சு "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Telemarketing.
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க சட்டையெல்லாம் சரி செஞ்சுகிட்டு அந்த பொண்ணு பக்கத்துல போய் நின்னுக்கரீங்க, அவ சாப்பிடும்போது கூடவே பரிமாறி உதவி செய்யரீங்க, போகும் போது கீழ தவறவிட்ட அவளோட கைப்பயைய எடுத்து குடுக்கரீங்க, அவ எங்க போகணும்னு கேட்டு உங்க காருலயே கூட்டீட்டு போரீங்க, கடைசியா "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Public Relations Management.
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. அந்த பொண்ணும் உங்களை பார்க்குது, உடனே உங்க கிட்ட வந்து " நீங்க பணக்காரரா?"ன்னு கேக்குது - அதுக்கு பேருதான் Brand Recognition.
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க, உடனே அந்த பொண்ணு உங்களை..
..பளார்ன்னு ஒரு அறை அறையுது... - அதுக்கு பேருதான் Customer Feedback.
---
இதெப்படி இருக்குது..!!
8 comments:
கிள்ப்பிட்டீங்க ராசா
appidi pOdu yEvaaraththe
--Pandi
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க கூட இருக்கிற ஒரு நண்பன் அந்த பொண்ணுகிட்ட போய், உங்களை கை காட்டி "அவரு ஒரு பெரிய பணக்காரர், அவரை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கிறாரு - அதுக்கு பேருதான் Advertising.Advertising இல்ல நண்பன் பேரு பிம்ப்(மாமா).
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட டெலிபோன் நம்பரை கேட்டு வாங்கிக்கரீங்க, அடுத்த நாள் அவளுக்கு போன் செஞ்சு "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Telemarketing.
Telemarketing இல்ல நீ தேவடியாளா?
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க, உடனே அந்த பொண்ணு உங்களை..
..பளார்ன்னு ஒரு அறை அறையுது... - அதுக்கு பேருதான் Customer Feedback. Customer Feedback இல்ல நான் தான் தமிழச்சி இலங்கை தமிழச்சி இல்ல்?
பேரச்சொல்லாம.. எதேதோ சொல்லியிருக்கீங்க..
நண்பர்களே!!.. மேலே உள்ள கமெண்டை எடுத்தரவா? இல்லை.. ஒரு பெயரில்லா பைத்தியக்காரனின் உளரல்ன்னு, இப்படியே விட்டுரலாமா??
டேய் நான் பெயரில்லா பைத்தியகாரன் அப்ப நீ பெயர் உள்ள பைத்தியமா?
super sir
Post a Comment