Thursday, February 24, 2005

மனசுகுள்ளே!!

மனசுகுள்ளே!!

அடுத்தவங்க மனசுல இருக்கிறத தெரிஞ்சுக்க அவனவன் படாதபாடு படுறான்..
இங்க, அதை ரொம்ப சுலபமா செய்யறாங்க பாருங்க.நீங்க மனசுல நினைக்கிற நம்பர அவுங்க கரெக்ட்டா சொல்றாங்க..

ஒரு ரெண்டு நிமிஷம் ஆடிப்போயிட்டனுங்க.. என்னடா இது மாயமந்திரம்.. எப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றாங்கன்னு..
அப்புறம், கண்டுபுடிச்சிட்டோம்ல....

போயி பாருங்க, சிம்பிள் விசயம் தான்.. டக்கரா செஞ்சிருக்காங்க,,எப்படி சொல்றாங்கன்னு கண்டுபுடிங்க...

3 comments:

Anonymous said...

I was surprised, till 2 tries.. then I found out!

Suresh

Badri Seshadri said...

9, 18, 27, 36 போன்ற ஒன்பதின் பெருக்குத் தொகைகளுக்கு எதிராக என்ன குறியீடு இருக்கிறது என்று பாருங்கள். புரிந்து விட்டதா?

ab என்ற எண் = (a*10 + b). இதிலிருந்து (a+b) ஐக் கழித்தால் கிடைப்பது

(10*a + b) - (a+b) = 9*a

அவ்வளவே.

Anonymous said...

Vaa Rasa Vaa. I missed u. This is interesting.