Friday, May 6, 2005

பார்வைகள்



இந்த படத்துக்கு என்ன பாட்டு போடலாம்.. ம்ம்..

"உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்.."

இல்லை

"உன் பார்வை போலே என் பார்வை இல்லை.."

அடப்போங்கய்யா.. எதோ ஒரு பாட்டு, உங்களுக்கு புடிச்சத போட்டுக்கோங்க..
பாட்டுல என்னங்க இருக்கு, அந்த படம் சொல்ற விஷயத்துல தான் இருக்கு வித்தையே.. இப்படித்தான் ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் அவனவன் பார்வையில படுறத வச்சுகிட்டு ஒவ்வொன்னும் பேசிகிட்டு திரியறானுக.

--
என்னோட போன கல்யாணபத்திரிக்கை பதிவு பத்தி கருத்து சொன்னவங்க நிறையா பேரு, நான் சொந்தமா பதிவு எழுதறத விட எதாவது சுட்ட சமாச்சாரத்த பதிவு செய்யிறது தான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. :-(
சரி, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்னு இந்த பதிவுலயும் 'சுட்ட' மேட்டரையே போட்டிருக்கேன்.

நன்றி : 'ஸ்ரீ'

#84

4 comments:

பத்ம ப்ரியா said...

Hi Rasu

what do you want to say through that frog picture. Without saying anything u had finished your essay.
Like that frog ur essay is roaming here and there with out any goal.
Then thank you for publishing your closeup photo.. i mean that frog photo... realy it is fantastic.
M. Padmapriya

Pavals said...

என்னங்க ப்ரியா.. முதல் படத்துல தவளையா தெரியறது கடைசி படத்துல குதிரையா தெரியலையா?? ஆஹா..! உங்க சாளேசுவர கண்ணாடிய துடைச்சு போட்டு பாருங்க.. ம்.ம்!

Ram C said...

hi Good one in tamil....hope you read my "perception differs" post on this.....

keep visiting my blog often....

Ram C said...

It is here

http://dreamstores.blogspot.com/2005/05/perception-differs.html