Tuesday, May 10, 2005

Camera -Phone

ஊரு உலகமே கேமிராஃபோன்'னு பரபரப்பா இருக்குதே, நாம இன்னும் அந்த காலத்து nokia 3310 மாடலயே வெச்சிகிட்டிருக்கமேன்னு, மனசுகுள்ள ஒரு சின்ன அங்கலாப்பு இருந்துட்டே இருக்குதுங்க. நாமளும் ஒரு கேமிரா மாட்டுன செல்லு வாங்கலாம்னு எங்கய்யன் கிட்ட சொன்னா,
'ஏன், அதுல பேசுனா மட்டும் காய்காசு நாலு தடவை கேக்காம, வியாபாரியே வந்து குடுத்திருவானா?'ன்னு எடக்கா பேசறாரு.
சரி அவுரு அந்த காலத்து ஆளு, நம்மளா முடிவு எடுக்கலாம்னா, அதுலயும் சிக்கல்.. வேறென்ன சில்லரை தட்டுபாடு தான். சரி எப்படியும் அய்யன சரிகட்டிரலாம், அதுக்குள்ள எந்த மாடல், என்ன விஷயம்னு முடிவு செஞ்சிரலாம்னு நம்ம சகா கிட்ட கேட்டா.. அவன் ஒரு மாடல் காமிச்சான் பாருங்க.. போடாங்க...
எல்லாருக்கும் என்னை பார்த்தா எளக்காராமாவே இருக்குதுங்க..
அப்படி என்ன மாடல்ங்கரீங்களா.. நீங்களே பாருங்க..

 

 

 



 

 

எல்லாருக்கும் நம்மள பார்த்தா எளக்காராமாவே இருக்கும் போல இருக்குதுங்க..!! :-(

--
# 86

10 comments:

Anonymous said...

Ha Ha Funny :) Raasa, pudicha padhivukkum karuthu soleeyaachu!

Anonymous said...

BenQ எல்லாம் உங்க ஊர்ல கிடைக்காதா? ரொம்ப கம்மி.



க்ருபா

capriciously_me said...

lol...unga friends ungala unga appa kaalathukku mundhina kaalathula sethuttaangale raasaa :P

பத்ம ப்ரியா said...

Hi rasu
Give me the address of that friend who offered that phone.. becoz we want to appreciate him for presenting the correct thing to a correct person.

Pavals said...

உமா மேடம் கிட்டயே பாராட்டா.. ம்ம் சுக்கிரதிச அடிக்குதுபோல நமக்கு..

க்ருபா..>> எல்லாம் கிடைக்குதுங்க, உண்மைய சொல்ல்னுமின்னா.. நமக்கு என்னமோ கேமிரா வச்ச போன்'ல பெரிய ஈடுபாடு இல்லை.. அதான் இந்த உதார் எல்லாம்..

CM >> thanx..

மூர்த்தி..>> மன்னிசிருங்க :-)

சிறகுகள் 'ப்ரியா'>> :-(..

Anonymous said...

Raasa, overaa vaarureenga. Nalladhukku illai :(

Pavals said...

ஆஹா.. சுக்கிரதிசை உக்கிரதிசையா மாறிடும் போல..
சும்மா விளாட்டுக்கு சொன்னனுங்க உமா... கோச்சுக்காதீங்க.. :-)

Pavals said...

// ஏன் ராசா, உங்கய்யனை இழுக்காம ஒரு பதிவுக்கூட எழுத மாட்டீங்களா :-)
உஷா//
என்னங்க இது.. எல்லா இடத்துலயும் பெத்தவங்களை ஞாபகம் வச்சிருக்கானேன்னு நினைக்காம. இப்படி சொல்லிட்டீங்களே ;-)

Anonymous said...

Apaadi oru vazhiyaa 'madam'nnu solradhe vitteengale. Nanrigov

Pavals said...

ஓ!! அதான் சமாச்சாரமா..???
இனிமேல் அப்படி சொல்லமாட்டங்க உமா ;-)