Thursday, September 1, 2005

நடுநிலை!!

நம்மூரு பக்கமெல்லாம் ஒரு பழமொழி சொல்லிவாங்க, எல்லாரும் கேள்விபட்டிருப்பீங்க.. 'மாமியார் உடைச்சா மண்குடம், அதே மருமக உடைச்சா பொன்குடம்'னு, அதுமாதிரி ஒரு சமாச்சாரம் தாங்க இது..

யாஹூ'வில வந்திருக்கிற ரெண்டு போட்டோ செய்தி.. ரெண்டயும் படிச்சு பாருங்க.. :-(

FINDING FOOD!





LOOTING FOOD!




எத்தனை உயிரோட பசிய தீர்க்க எடுத்துட்டு போறானோ?.. இது திருட்டு.. ஆனா மேல உள்ள படத்துல இருக்கிறது 'கண்டெடுக்கிறது'.. நல்லாயிருங்கடா..!!

வெளுப்பான அவுங்காளுக செஞ்சா ஒரு நியாயம், அதுவே கறுப்பன் ஒருத்தன் செஞ்சா அதுக்கு வேற நியாயம்.. நல்ல 'பத்திரிக்கை தர்மம்'!!

:-(

நன்றி : அதுல்
---
#119

9 comments:

குழலி / Kuzhali said...

நடுநிலை அங்கே மட்டுமா?

வலைப்பதிவுகளில் இல்லாத நடுநிலைமையா?!

அட போங்க இந்த நடுநிலைமையை நினைத்து மனசு வெறுத்து போச்சி

குமரேஸ் said...

இது கறுப்பு வெளுப்பை வைத்து எழுதப்பட்டதாகக தெரியவில்லை, எடுத்துச்செல்லும் பொதியின் அளவை வைத்து எழுதியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது

capriciously_me said...

as far as it is food, looting is not wrong me thinks...but there has been wide cases of ppl looting the other stores...mebbe that was the reason for this prejudice

Ram C said...

sometimes, certain people are categorised like this.. they get all the bad attention, even if someother people do the samething...

it is the fate of those under priviliged...

Anonymous said...

Raasaa
Correctaa soneenga, ella oorlayum mediavukkum nadu nilamaikkum dhooram koodudhalaa dhaan irukku
Uma

வீ. எம் said...

வீட்ல மன்குடம் , பொன்குடம் எல்லாம் பத்திரமா இருக்கா ராசா?? :)



நீங்க போட்டா நல்ல பதிவு ,அதே நாங்க போட்ட நொள்ள பதிவுனு சொல்றாங்க இந்த வலைப்பூ பசங்க..அது ஏன் ராசா :)

மொத்தத்தில் நல்ல பதிவு...

Pavals said...

நன்றி ராஜ்.

குழலி>>
// வலைப்பதிவுகளில் இல்லாத நடுநிலைமையா?! // நடுநிலைமை'ங்கிறது ஒரு மாயை, நிசத்துல அப்படி ஒரு சமாச்சாரமே கிடைதாதுன்னு.. யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க..

குமரேஸ்>> நல்லவங்க கண்ணுக்கு எல்லாம் நல்லதாவே படுமாம்.. :-)

thanx CM, RamC, Uma

வீ.எம்>> எல்லாம் பத்திரம் தான்.. எதோ உள்அர்த்தத்தோட சொல்ற மாதிரி தெரியுது.. ஆனா என்னன்னு தான் எனக்கு புரியல.. (ஆமா யாரு எதை நொள்ளை'ன்னு சொன்னாங்க..?)

ILA (a) இளா said...

My Name is ILAMURUGU and my blog is
www.binarywaves.blogspot.com. You know that I was trying to
create an tamil blog and Surely you are the inspiration for me
to create an tamil blog. I have created an tamil blog(temp:
www.uzhavan.blogspot.com), still searching for a suitable
name. Once I have created the blog my cousing says that my
blog opens with unicode(as he doesnt have any tamil fonts
installed) however yours opens in tamil. Could you please tell
me the secret to do it .

Also please vote in my blog for a suitable tamil name..
Thanks in Advance

யாத்ரீகன் said...

Kuzhali,
Yaen andha innoru aal veetla irukuravungaluku saerthu eduthutu pora maadhiri irukaadha ?


pona vaaram Detroit poirundhaen, mid-night anga oorla suthum bodhu, yaarai paarthalum oru inam puriyaadha bayam, kaaranam anga karupu manithargal jaasthi, ellorum thirutu,kolakaara pasanga-nu mandhirichi viturundhaanga..

apdi oru swipping statement-ai kaetka kashtama irundhalum , namba mudiyaatiyum, avungala paarkaiyil , still oru unsecured feeling irundha thai thavirka mudila...