Thursday, February 9, 2006

உனக்குள் ஒருவன்.







மேலே உள்ள படங்கள் வெறும் கற்பனையே, நிஜ மனிதர்களையோ அல்லது நிகழ்வுகளையோ குறிப்பதாக இருந்தால், அது முழுவதும் தற்செயலானது..


;-)

---
#142

11 comments:

யாத்ரீகன் said...

ராசா.. உங்க குறும்பு இருக்குதே.... படத்தோட விட்டுருந்தா பரவாயில்ல.. அதுக்கு ஒரு டிஸ்க்ளெய்மர் வேற.. :-)))) இப்போதான் அடிதடி எல்லாம் ஓஞ்சு கெடக்குறமாதிரி தெரியுது....

ஏஜண்ட் NJ said...

நாயதன் தலையொடு
வேறொரு நாவொடு
வண்ணங்கள் பூசியே
அமர்ந்திருக்கும் கிளி
மரக்கிளை மீதே

-----
black-dog-monk COMMANDO undercover (woods sideby).


------

வானவில்ல சின்னப்புள்ள வளைக்கப்பாக்குது...

நாயி ஒன்னு கழுகு தலையில் பறக்கப் பாக்குது...

அது மரத்தடியில் யோசனையா விக்கி நிக்குது...

--------

ஆ... சிங்கமொண்று புறப்பட்டதே...
வெள்ளுடை தரித்து
வீர நடை நடந்து

-----------

:-))))))))))))))

Pavals said...

என்னங்க யாத்ரீகன்.. அப்படி எதும் ப்ரச்சனை ஆயிடகூடாதுன்னுதான் டிஸ்க்ளெமியரே போட்டேன்.. இதை போயி குறும்புங்கரீங்களே..!!

ஞானத்தங்கமே.. என் ஞானத்தங்கமே.. பின்னீட்டீங்க..

கூடாவே இன்னொரு டிஸ்க்ளெயிமர் : ஞான்ஸ் கமென்ட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இல்லவே இல்லை.. ;-)

அனுசுயா said...

நல்ல புகைப்படங்கள். வித்தியாசமான சிந்தனை.

[ 'b u s p a s s' ] said...

unga pathiva "aval vikatan"la adichitaanga

http://www.vikatan.com/aval/2006/feb/24022006/p46.jpg

[ 'b u s p a s s' ] said...

unga pazhaiya pathivu onna aval vikatan'la adichitaanga...

http://www.vikatan.com/aval/2006/feb/24022006/p46.jpg

ilavanji said...

ராசா..

இதே படங்களைப்போட்டு சினேகிதி ஒரு பதிவு போட்டிருந்தாங்க.. (அப்ப நீங்க லீவுல இருந்தீக!! :) )

தலைப்பு: கிளியும் கில்லாடி நாயும் !

ஏஜண்ட் NJ said...

//கூடாவே இன்னொரு டிஸ்க்ளெயிமர் : ஞான்ஸ் கமென்ட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இல்லவே இல்லை.. ;-) //- raasaa.

Yes, Yes !!!
கூடாவே இன்னொரு டிஸ்க்ளெயிமர்.

I understood தல ;-)

neighbour said...

அப்படியே நம்ம ஊரு பாஷை-- இப்போ தான் உங்க ரயில் பயணங்களில் பார்த்தேன்..

ஒன்றும் சொல்லுவதற்கில்லை.. அத்தனையும் உண்மை

நல்ல போட்டோஸ் -

Anonymous said...

Rasaa,

your posts dated 9.3.2004 (ORU KADHAL KADITHAM) and 9.4.2004 (PATHIL KADITHAM) have been published in current issue of AVAL VIKATAN in college capmus section under the heading as "VITTAMBARU RACKETTU... KUDUTHA PARU NOSEKATTU"

congrats!

raji

Pavals said...

நன்றி மக்களே.. நன்றி..