Tuesday, February 28, 2006

20,000








இப்படிஏத்தி விட்டு, எத்தி விட்டுதாங்க.. இப்படி ரணகளமா இருக்கு..

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..!! அய்யோ.. அய்யோ..!!




---
#148

10 comments:

மணியன் said...

இந்தவார நட்சத்திர விளையாட்டில் (#6) நீங்கள் இருந்திருந்தால் முதல்பரிசை பெற்றிருப்பீர்கள் !
வாழ்த்துக்கள்!!

அனுசுயா said...

வாழ்த்துக்கள் ராசா., நல்லா கலக்கறீங்க தொடர்ந்து இப்படியே தொடருங்க.

neighbour said...

idha enga poi parkanum konjam sonneenganaa naamum parpaaen...

Pavals said...

மணியன் > மக்களுக்கு சேவை செய்ய தேர்தல்ல போட்டி போடனும்னு அவசியமில்லீங்க.. ;-)

அனுசுயா > நன்றி.. நன்றி

neighbour > புரியலைங்களே?..

Divya said...

Congrats!!
btw, sitemeter stats is wat u use?

Pavals said...

thanx divya

yes i use sitemeter to track hits and visitors

rnatesan said...

சூப்பர்மாஆ!!

Unknown said...

Neighbour, u hv to install a statcounter in ur page to get the info abt the visitors...(visit http://www.sitemeter.com/)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ஜாக்கிரதை, உலகம் உங்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
அட, அந்த 20000 விஷயத்தைத்தான் சொல்றேன்.
வாழ்த்துக்கள், ராசா!

-வித்யா

Pavals said...

வித்யா..என்னமோ பூடகமா சொல்றீங்க.. நம்ம அறிவுக்கு எட்டலைங்க.. இருந்தாலும்.. வாழ்த்துக்களுக்கு நன்றி.