Tuesday, September 5, 2006

அதம் பத்தினு பொன்னோணம்


தமிழர்களுக்கு 'பொங்கல்' மாதிரி மலையாளிகளுக்கு 'ஓணம்'.

இன்னைக்கு பொன்னோணம் கொண்டாடும் 'இஷ்ட்டக்காரங்'களுக்கு:
'கானம் விட்டு ஓணம் உண்ணனும்'ன்னு சொல்லுவாங்க.. அப்படி 'கானம்' எல்லாம விக்காமயும் 'அடிப்பொள்ளியா யிருக்கட்டே நிங்கள் ஓண'சதயா' !!

--
#206

5 comments:

மணியன் said...

இஷ்ட்டகாரங்கள் ... பாவனா ,அசின், நயந்தாரா,நவ்யா,மீரா, கோபிகா எல்லார்க்குமில்ல :)

ஓண ஆஷாம்சகள்!!

துளசி கோபால் said...

ப்ரியப்பெட்ட கூட்டுகாரே,
நிங்கள் எல்லாவர்க்கும்
ஞெங்கள்டே ஓணாஸம்சகள்!

எல்லாம் நல்லாயி வரட்டே!

G.Ragavan said...

எனக்கு அடபிரதமன் அனுப்பி வைக்கும் நண்பர்களுக்கு மட்டும் ஓணம் வாழ்த்துகள். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

ILA (a) இளா said...

ப்ரியப்பெட்ட கூட்டுகாரே,
நிங்கள் எல்லாவர்க்கும்
ஞெங்கள்டே ஓணாஸம்சகள்!

எல்லாம் நல்லாயி வரட்டே!

(நமக்கு இப்படிதான் மலையாளத்துல (Cntrl C & Cntrl V) வாழ்த்து சொல்லத்தெரியும்

நன்றி: டீச்சர்

Anonymous said...

ஓணம் வாழ்த்துக்கள்