தேக்கடி பெரியார் ஏரியில மழைநேரத்துல படகுசவாரி போனப்ப எடுத்த படம். படகுல ஏறும்போது கொஞ்சம் வெயில் இருந்துச்சுங்க, ஆனா கொஞ்ச நேரத்துல மழை வந்திருச்சு.. நாலு மணி நேரம் கழிச்சு கரைக்கு வர்ற வரைக்கும் மழைதான்
.. .. 'அமைதியான' மழை..
படத்தை மட்டும் போடாம கூடவே எதாவது கவிதை மாதிரி எழுதலாம்னு முதல்ல தோணுச்சு (ரெண்டு மூனு வரிகூட எழுதினேன்), அப்புறம் எதையாவது கிறுக்குத்தனமா எழுதி, இந்த படம் சொல்ற அமைதியான அழகை கெடுக்க வேண்டாம்னு.. ஒன்னும் எழுதாம விட்டுட்டேன்.. :-)
--
#112
4 comments:
அன்றொருநாள்...
அமைதியைத்தேடி...
இங்கே !!!! ;-)
அதே தேக்கடி...
அதே பெரியார் ஏரி...
அதே நீரலைகள்...!
ஆனா, என்ன ஒன்னு,
இந்த படம் எடுக்கும் போது மதியம் 1:00 மணி
அந்த படம் எடுக்கும் போது 8:32 pm... ;-)
தல, ம்ம்... ஜமாய்ங்க ;-)
ஞானம்..>>.. அது கேமிரா செட்டிங்க்ல மிஸ்டேக்.. ராத்திரி எட்டு மணிக்கு இவ்வளவு வெளிச்சம் இருக்குமா என்ன.. ?? இருந்தாலும் கரெக்ட்டா புடிச்சீங்களே அதுக்கு ஒரு ஜே!!
ஏற்க்கனவே போட்ட படத்த மறுபடியும் போட்டுட்டேன்.. அது தப்பு தான்... மன்னிச்சுகோங்க..
//அது தப்பு தான்... //
no no; nothing wrong in it!
all in the game, cat on the wall !!
;-)
அய்யோ தல,
பெரிய வார்த்தயெல்லாம் சொல்லாதீங்க !
Post a Comment