Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

நம்மள புடிச்சு ஒரு சங்கிலிதொடர் பதிவுல இழுத்து விட்டுட்டாங்க நினைவுகள் அருணான்னு ஒரு அம்மணி, நான் இதுவரைக்கும் இவுங்க பதிவு பக்கமே போனதில்லைங்க, இப்படி ஒருத்தர் நம்ம பதிவை படிக்கறாங்கன்னும் தெரியாது.. நம்மூருக்காராங்க போல, அதுனால ஒரு பாசத்துல நம்ம்ள இதுல இழுத்து விட்டிருக்காங்க.. நானும் சரி பதிவு போட ஒரு சாமாச்சாரம் கிடைச்சுதுன்னு, அவிய குடுத்த சங்கிலியா கெட்டியா புடிச்சுகிட்டு நம்ம பங்குக்கு எழுதிட்டேன்

tag-க்கு சங்கிலிதொடர் பதிவு'ன்னா சரிதானுங்களே.. தப்புன்னா சொல்லுங்க திருத்திடுவோம்.


Four jobs I have had:
தண்ணி கட்டுறது (தோப்பில்)
மேற்ப்பார்வை (அடுத்தவங்க வேலைய)
ஓட்டுனர் (எங்கய்யனுக்கு மட்டும்)
ஆலோசகர் (நிறைய வெட்டி பசங்களுக்கு)


Four movies I would watch over and over again:
ஆயிரத்தில் ஒருவன்
இன்று போய் நாளை வா
நாயகன்
சதிலீலாவதி
(என்னவொரு டேஸ்ட்(!) ராசா உனக்கு)

Four places I have lived (for years):
பொள்ளாச்சி
தோக்கவாடி
சென்னை
(நாலாவதா.. அட்டகட்டி மலையில போய் கொஞ்ச நாள் உக்காரலாமான்னு ஒரு யோசனை இருக்குதுங்க)

Four TV shows I love to watch:

அனைத்து டீ.வி. விளம்பரங்கள்
விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
ஜெயா டீ.வி காமெடி பஜார்
போகோ.. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்


Four places I have been on vacation:
வேம்பநாடு
அவலான்ஞ்
கபினி
முட்டம்

Four of my favourite foods:
நோ.. இதுக்கு மட்டும் நான் பாகுபாடு காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் ரெண்டு சாப்புடற ஆளுக. எது கிடைச்சாலும் ஒரு புடிபுடிப்போம்.


Four places I'd rather be now:
இன்சூரன்ஸ் கட்ட போயிருக்கலாம்
டீக்கடைக்கு போயிருக்கலாம்
கேரம் ஆட போயிருக்கலாம்
இல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்


Four sites I visit daily
சைட்-- நானா.. ச்சே..சே. ..ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
தமிழ்மணம்
ஜிமெயில்
கூகிள்
யாஹூ


Four bloggers I am tagging*:
ஞான்ஸ்
இளா
அனுசுயா
டி.ராஜ்




---
#145

5 comments:

ஏஜண்ட் NJ said...

சிங்கமே, கொங்கு நாட்டுத் தங்கமே,

TAG செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், தொடர் சங்கிலிப் பதிவும் போட்டாயிற்று என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்!

நன்றி தல.

- இப்படிக்கு
உங்கள் ஞான்ஸ்

===***===***===
தொடர் சங்கிலிப் பதிவு நாலு வேதங்களும், ஏழு கம்பிகளும்

அனுசுயா said...

அய்யா இராசா சங்கிலி தொடர் போட்டாச்சு. நன்றி நம்மளை விளையாட்டுக்கு சேத்துக்கிட்டதுக்கு...

ilavanji said...

//இல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்//

அடடா ராசா! கொடுத்துவைச்சவரு!

அணுகுண்டு, ரிவர்சு டைவு எல்லாம் போடறது உண்டா?

ILA (a) இளா said...

பதிவு போட்டாச்சு ராசா.

aruna said...

"சங்கிலிப்பதிவு"...athu eppadi engalukku ellam ithu thonama poachu!!