Tuesday, February 28, 2006

இப்படி செஞ்சுட்டாங்களே!



ஐஸ்க்ரீம், கலர்சோடா, டால்டா, செருப்பு, காயிதம், காஸ்ஸ்டவ், பீவிசி பைப், கேன்சர் மருந்து.. இத்தனை சாமானத்துக்கு வரியெல்லாம் குறைச்சு, விலைய குறைச்சுட்டு..


கடைசியில சிகரெட் விலைய ஏத்திபுட்டாங்களாமே!!

----
#147

6 comments:

Anonymous said...

HaHaHaHa....

Pavals said...

இந்த சிரிப்புக்கு என்னங்க உமா அர்த்தம்?

Unknown said...

cigarettu, alcohol idhukku ellam ekkachekkamaa variya kooti podura nidhi amaichargal vaazhgannu artham :)

தயா said...

ஏன் ராசா?

சிகரெட்டுக்கு பதிலா அந்த சின்னப்பையனை போல விரல் சூப்ப பழகிக்கோங்க. காசும் மிச்சம். ஆரோக்கியமும் மிஞ்சும்.

capriciously_me said...

andha sirippukku artham naan sollaren -- ahaa! namma naadu nalla vazhiyai nokki sendrukondirukiradhe! ;)

Pavals said...

தயா>
//விரல் சூப்ப பழகிக்கோங்க. காசும் மிச்சம். ஆரோக்கியமும் மிஞ்சும்.//
விரல் சூப்பினா ஆரோக்கியத்துக்கு கெடுதல்ன்னு எங்க பாட்டி சொன்னாங்க, நீங்க இப்படி சொல்றீங்க..

CM > அதெப்படீங்க சிகரெட் விலை ஏத்திட்டா, நாடு நல்ல வழியில போகுதுன்னு அர்த்தமாகும்....?