Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!











அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

8 comments:

Anonymous said...

romba valiyal :)

கானா பிரபா said...

வாயில இருந்த வர்ர வாட்டர் பால்ஸை மூடீடுங்க ;-)

ILA (a) இளா said...

என்னாது நமக்கு போட்டி மாதிரி தெரியுதே? அதுதான் நாமளும் பொலம்பிட்டோமே.
http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post.html

Pavals said...

அனானி / கானாபிரபு >> சேம் டூ யூ :)

நானே புள்ள தோத்துபோச்சேன்னு வருத்தமா இருக்கேன், நீங்க வேற..

இளா >> வெற்றியில யாரு கூட வர்றாங்கங்கிறது மேட்டர் இல்ல, தோல்வியில யாரு கூட இருக்காங்ககிறது தான் முக்கியம்.. :)

ILA (a) இளா said...

//வெற்றியில யாரு கூட வர்றாங்கங்கிறது மேட்டர் இல்ல, தோல்வியில யாரு கூட இருக்காங்ககிறது தான் முக்கியம்//
மாப்பி, நீங்களுமா?

Pavals said...

//மாப்பி, நீங்களுமா?// முடியல.. என்ன செய்ய சொல்றீங்க.. :)

Kupps said...

அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

ராசா இதுல "tabul meening" எதுவம் இல்லயே? ;-)

Pavals said...

குப்ஸ்>> நோ டபுள் மீனிங்.. யூநோ, மீ குட் பாய்.. :)