எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..
நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)
இதோ என் பங்குக்கு..
ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)
மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.
---
#237
3 comments:
நெல் வயலெல்லாம் மனுசன் போட்டது இது எப்படி இயற்க்கை ஆனதுன்னு எல்லாம் கோக்குமாக்கா கேக்கக்கூடாது .. இப்பவே சொல்லிட்டேன்.. :)
//ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. //
இதெல்லாம் ரொம்ப அநியாயாங்கோவ். சரி சரி இதெல்லாம் வெளிய சொல்லிகிட்டா இருப்பாங்க விடுங்க நடுவர்களுக்கு புரோட்டா வாங்கி குடுத்து ஜெயிக்க முடியுமானு பாக்கலாம் :)
வரிகுட்ட்டு...நாலாருக்கு படம்...
ஆட்டத்துல ஆசைக்கு கலந்துக்கோங்க...
ஆனா பரிசுக்கு ஆசைப்படாதீங்க ஓக்கே...
Post a Comment