Monday, July 23, 2007

கிரீடம்!



விளையாடு விளையாடு..

ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு..



(உங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்யா இருக்கு.. ஆனா ப்பினிஷிங் சரியில்லையே!)

--
#239

9 comments:

ILA (a) இளா said...

Oh, Not Again

Unknown said...

கிரீடம் அணிய 'தல' நிமித்தல்லயா? எல்லாம் ஒரு அடக்கம் தான் போலிருக்கு

theevu said...

தல இதிலை ஏதாவது சாமி வேஷம் போட்டால் மட்டும் முன்னெனச்சரிக்கை பண்ணிப்போடுங்கப்பு.பேசாமல் சிவாஜி இன்னொருமுறை பார்த்துவிடுகிறேன்.

Pavals said...

மக்களே.. படம் ரொம்ப பப்படம் எல்லாம் இல்லை.. நல்லாத்தான் இருக்கு.. என்ன முதபாதியில இருந்த துள்ளல் ரெண்டாவதுல இல்ல.. வெறும் 1.20நிமிசம் மட்டுமே ஓடுற ரெண்டாவது பாதி.. எப்படா முடியும்ங்கிறல நினப்பு வநதது தான் சோகம்..
எடிட்டர் ஆண்டனியாம்.. :)

படம் ஓக்கே தான்.. ஆனா லாலேட்டன் க்ரீடம்'கிட்ட கூட நெருங்க முடியாது..

பரமசிவன், திருப்பதி மாதிரி கடிச்சு கதற வச்சதுக்கு.. இது கொஞ்சம் ஆறுதல்.. ஆனா, இன்னும் கிரீடம் வச்சகனும்னா.. வெளையாடனும் :)

Senthil said...

enna kodumai sir idhu

Dubai Senthil ( Coimbatore)

Pari Gandhi said...

7 kku apparam 8 da, 8kku apparam ajit da

TBCD said...

/*Pari Gandhi said...
7 kku apparam 8 da, 8kku apparam ajit da*/

லிவிங் ஸ்மைல் சுளுக்கெடுத்தான் சரியாவே நீ.... திருந்துங்கடா..

Ronaldinho said...

ஒழுங்கா ஒரு ஹிட் படம் கொடுங்க சாமியோவ்..............

Sridhar Narayanan said...

நேத்துதான் பாத்தேன்.

- அஜீத் இனிமேலும் 2 நாள் தாடியோடு நடிப்பதை பற்றி யோசிப்பது நல்லது. வெள்ளை முடிகள் பளீரென்று தெரிகிறது.

- தொப்பையையும் கவணிக்க வேண்டும். நிறைய காட்சிகளில் வயசு / சோர்வு தெரிகிறது

- ஒரிஜினலின் feeling இதில் வரவில்லை. லாலேட்டனின் துடிப்பான வேகமான பாத்திரத்தின் முன்னால், அஜீத் சோர்வாகவும், குழப்பமாகவும்தான் தெரிகிறார். முகபாவங்களில் மெச்சூரிட்டியே இல்லை. கிளைமேக்ஸ் காட்சியில் ஓரளவு தேவலாம்.

- தாதா காட்சிகள் தமிழ் சினிமாவின் க்ளிஷே-ஆக ஆகிக் கொண்டிருக்கிறது. யாராவது கொஞ்சம் ஒரிஜினலாக காட்டுவார்கள் என்று பார்த்தால் ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்ணை கட்டுதே...

- விவேக் மற்றொரு க்ளிஷே. சீக்கிரம் அவர் தன்னை rejuvenate பண்ணிக்கனும்.

- ஒரே ஆறுதல் ராஜ்கிரன். இவர் இந்தப் படத்திற்க்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்க்கே மிகப் பெரும் ஆறுதல். மனிதர் ச்சும்மா பொளந்து கட்டுகிறார்.

- டைட்டிலில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய் என்று போடுகிறார்கள். எடுப்பதோ சுட்ட படம். ஒரு courtesy-ஆவது போட்டிருக்க கூடாதா?

- த்ரிஷாவும் இருக்கிறார். சில காட்சிகளில். அவர் குடும்பத்தினர் எல்லாரையும் கிண்டலடிப்பது கொஞ்சம் ஓல்டு என்றாலும் ரசிக்க வைக்கும் காட்சி.