Wednesday, January 18, 2006

கலந்தால் இனிக்கும்


பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்
துள்ளாதோ எண்ணங்கள்

வானெங்கும் ஊர்வலம்
வா(வெ)என்னும் உன் முகம்
கண்டால் மயக்கும்
கலந்தால் இனிக்கும்
---
#135

3 comments:

ENNAR said...

கவிதை இது கவிதை புஷ்ப கவிதை
"பூமெத்தை போடுகின்ற வாச மலர்கள்" என்றால் நன்றாயிருக்குமே

Pavals said...

'என்னார்' அய்யா.. இது எதும் நம்ம சொந்த சரக்குன்னு நினைச்சுட்டு திருத்தம் சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. அது சினிமா பாட்டுங்க.. நமக்கு இந்த கவிதை எல்லாம் வராதுங்க.. சும்மா காலையில ரெயின்போ பன்பலை'யில பாட்டு போட்டாங்க.. அதுல இருந்து மனசுகுள்ளார இதே வரிக தான் ஓடுது, அதை தான் இங்க பதிவா போட்டிருக்கேன்..
என்ன படம், என்ன பாட்டுன்னு தெரியுதுங்களா?.. நான் சொல்லாட்டி என்னங்க? ..இங்க அடுத்ததா பின்னூட்டம் குடுக்கிற ஆள் அதை சொல்ல போறாங்க..

ENNAR said...

சுட்டதை சுட்டேன் என்றால் நான் ஒன்றும் சொல்லமாட்டேனே