" பார்த்தீங்களா, தீபாவளிக்கு வந்த 'ஆதி' பீதிய தூண்டுதாம், 'பரமசிவன்' பரலோகத்துக்கு கூட்டிட்டு போகுதாம், 'பாசக்கிளிகள்'ல பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன், ஏன்னா எனக்கு நாகரீகம் தெரியும், இப்படி பொங்கல் படங்கள பார்த்து நீங்கெல்லாம் வெறுத்து போயிருப்பீங்க, அதுனால தான் உங்களுக்கு, இந்த தமிள் மக்களுக்கு, எதாவது செய்யனும்னு, அடுத்த வாரம், இந்த குடியரசு தினம்'ன்னு ஒரு நாள் வருது, அதாங்க கொடியேத்துவாங்க ஆனா முட்டாய் எல்லாம் குடுக்கமாட்டாங்களே அந்த நாள் வருது, அன்னைக்கு 'பேரரசு'வ வெளியிடுறேன்.. சும்மா நான் கூட்டம் போட்ட வந்து உக்காந்திட்டு கைதட்டிட்டு போகாம உங்க ஆதரவ தியேட்டர்ல படம் பார்த்து காட்டுங்க, ஏன்னா நான் பணத்தோட அரசியலுக்கு வந்தவன், ஆனா தயாரிப்பாளர் அப்படியில்லை..!"
--
#137
5 comments:
பேரரசு ரிலீஸ் ஆகுற தியேட்டர்களா சுத்தி புதுசா கொளம் வெட்டலாம்னு டி.ஆர்.பாலு ரோசன பண்ணிட்டு இருக்கறார்னு காத்துவாக்குல சேதி கசியுது!!
;-)
//பேரரசு ரிலீஸ் ஆகுற தியேட்டர்களா சுத்தி புதுசா கொளம் வெட்டலாம்னு டி.ஆர்.பாலு ரோசன பண்ணிட்டு இருக்கறார்னு காத்துவாக்குல சேதி கசியுது!!
//
:-)))))))))))
என்ர அப்பு கொங்கு ராசா எங்க
பேரரசு அப்பிடியா கதைச்சாரு.
எதுக்கும் ஒருவாட்டி நம்ம பேரரசுவை
போய் பாரு ராசா.
Post a Comment