Thursday, January 19, 2006

smsல் வந்த ஆதி விமர்சனம்

இன்னைக்கு காலையில என் சகா ஒருத்தன் அனுப்பின smsல் வந்த ஆதி விமர்சனம்

தங்கச்சி பாசமா? திருப்பாச்சி பாரு
தாய்ப்பாசமா? சிவகாசி பாரு
தம்பி பாசமா? பகவதி பாரு
ஆன் த ஸ்பாட் சாகனுமா? ஆதி பாரு

இப்படிக்கு
பாதிக்கபட்டவன்
;-)
--
#136

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

:)

பிரதீப் said...

பொளந்து கட்டீட்டீங்களே ராசா...
முன்கூட்டித் தகவலுக்கு நன்றிகள்.

ILA (a) இளா said...

ஆக மொத்தம் பொங்கலுக்கு வந்த படங்கள் எதுவுமே தேறாது போல இருக்கே ராசா? கறுமம் புடிச்ச இந்த action trendஆவது மாறட்டும். நல்ல படங்களை சித்திரையிலாவது தருவார்களா மக்கா?

Boston Bala said...

Back to good ol' Kamal & Rajini

அனுசுயா said...

2006 la population of india will be reduced by 36%
1. Tsunami 2%
2. Earthquake 3%
3. Starvation 5%
4. Accident 1%
5. Flood 3%
6. Cyclone 2%
7. Paramasivam moviE 15%

Santhosh said...

ஆகா ராசா உங்க போச்ச கேக்காத தால் இப்படி ஆயி போயிடேனே ராசா என்ன மன்னிச்சிகோ ராசா.