

நடந்து முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் 'தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்திய தமிழ் வலைப்பதிவர்களுக்கான மாதாந்திர போட்டியில் கலந்து கொண்ட என்னை, பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கொள்ள வைத்த சகபதிவர் மற்றும் ரசிக பெருங்குடி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. மொத்தம் பதிவான 153 வாக்குகளில் எமக்கு ஆதரவாக விழுந்த 53 ஓட்டுகளை அளித்த தமிழ் மக்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிகொன்டவனாக இருப்பேன்..
ச்சே.. இந்த மாதிரி முதபரிசு, ஜெயிக்கிறதுன்னெல்லாம் நடந்துச்சுன்னாலே.. உடனே அரசியல்வாதி கணக்கா பேச்செல்லாம் வருது..
நம்ம எழுதுனது மேல நல்ல அயிப்பராயம் வச்ச அந்த 53 பேருக்கும் (நிசத்துல 51 ஓட்டு தான்.. ரெண்டு ஓட்டு நமக்கு நாமே திட்டத்தின் படி நம்மளே போட்டுகிட்டது ஹீ.. ஹி, இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா).. ஓட்டு போடாட்டியும், நல்லா இருந்துச்சுன்னு நினைச்சுகிட்ட நல்ல உள்ளங்களுக்கும்.. இவ்வளவு ஓட்டு விழறதுக்கு ஒரு பெரிய காரணமா இருந்த பாஸ்டன்-பாலா'வுக்கும்... மற்றும்.. இன்னும் பல ...'க்கும்.. ..'க்கும்.. இதை எல்லாம் சாத்தியமாக்கி குடுத்த போட்டி அமைப்பாளர்களுக்கும்.. ரொமப டாங்க்ஸுங்கோவ்..
நன்றி x 51

--
#202
11 comments:
congratulationsssssssss
வாழ்த்துகள் கொங்குராசா.
ராசா,
வாழ்த்துக்கள்
Vazhthukkal..... :)
வாழ்த்துக்கள் ராசா!
வாழ்த்துக்கள் ராசா... மறக்காம பிரிண்ட் எடுத்து அம்மணிகிட்டக் காட்டி அசாத்துங்கண்ணா
ராசா...
வாழ்த்துக்கள்ங்ண்ணா!
ராசா...
வாழ்த்துக்கள்ங்ண்ணா!
அன்புடன்...
சரவணன்.
//மறக்காம பிரிண்ட் எடுத்து அம்மணிகிட்டக் காட்டி அசாத்துங்கண்ணா //
Dev, நீங்க இதை
படிக்கலை போல இருக்கே???
வாழ்த்துக்கள் ராசா...கலக்கிபோட்டீங்க :-)
வாழ்த்துகள் ராசா
Post a Comment