அவுங்ககிட்ட நீ அப்படி சொன்னயா?
எப்படி?
யூ ஆர் க்ரேசி எபவுட் மீ'ன்னு?
ஒட்டு கேட்டீங்களா?
நீ சொன்னது காதுல விழுந்துச்சு..
அவுங்க கிட்ட எல்லாம் சொல்ற, எங்கிட்ட மட்டும் சொல்லமாட்டேங்கிற..?
சொன்னாத்தான் தெரியுமா என்ன..?
எப்படி?
யூ ஆர் க்ரேசி எபவுட் மீ'ன்னு?
ஒட்டு கேட்டீங்களா?
நீ சொன்னது காதுல விழுந்துச்சு..
அவுங்க கிட்ட எல்லாம் சொல்ற, எங்கிட்ட மட்டும் சொல்லமாட்டேங்கிற..?
சொன்னாத்தான் தெரியுமா என்ன..?
--
#203
3 comments:
//படிச்சது படிச்சுட்டீங்க ஒரு '-' அல்லது '+' போட்டுட்டு போங்க.. உங்க வருங்கால சந்ததியினருக்கு புண்ணியமா போகும் ;)] //
போட்டாச்சுங்க...
Brother, Was this from the film or yours. Priya
நன்றி சிவபாலன் :)
ப்ரியா >> படத்துல வர்ற வசனம்தாங்க சகோதரி :(..
Post a Comment