Saturday, July 2, 2005

வேம்பநாடு ஏரி

போன பதிவுல நான் விடுமுறையை கழிக்க விரும்பும் இடங்கள் வரிசையில சொன்ன வேம்பநாடு ஏரியிலிருந்து ஒரு படம்.


ஆஃப் சீசன்'ல எடுத்த படம் இது.
ஒரு அமுக்கு அமுக்கி பெரிசா பார்த்துக்கோங்க.

3 comments:

Anonymous said...

Excellent photo and very inviting...
Could you please add more info like where it is located, how to reach, whether it is open for public etc...

Thanks...

Pavals said...

//excellent. who took this? a honest answer???? //
சத்தியமா நான் எடுத்ததுதாங்க இந்த படம்..
இன்னும் நாலு படம் போடுறேன்.. அப்பவாது நம்புங்க!!

Pavals said...

anaonymus>> sure.. its near alleppey, kerala.. backwaters.. i'll add more in near future