Tuesday, July 19, 2005

வீண் பழி.!


கொள்ளையடித்தது நீயடி..
என்னை குற்றம் சொல்லி திரிகிறாய்..

--
#108

16 comments:

குமரேஸ் said...

ராசா,

படம் கலக்கலா கலர்கலராக இருக்கு,

வீட்டுக்காரம்மா 50000 கலரில் சேலையை கேட்டார்களா என்ன?

PositiveRAMA said...

ஒற்றை வரியில் ஒளிருகிறது உம் காதல்

Uma said...

Appuram nalla padhivukku ellam Uma comment poduradhillennu solluveenga!!

Nalla irukku Raasaa, muzhu kadhaiyum sollunga please

கொங்கு ராசா said...

காலையில கண்ணுமுழிச்சவுடனே, (வழக்கம் போல) டீ.வில எதோ ஒரு சேனல்ல மாதவனும், மல்லிகையும் பாடுற 'ரன்'பட பாட்டு,.. டக்குன்னு அன்னைக்கு பூராவும் அந்த பாட்டையே முனுமுனுத்துகிட்டு இருந்தேன்.. அதையே பதிவுலயும் போட்டேன், கொசுறா ஒரு படத்தையும் சேர்த்து.. அவ்வளவுதான்.. ;-)

ஒருத்தர், (இன்னும் வராத) வீட்டுக்கரம்மா பத்தி பேசறாரு, இன்னொருத்தர் காதல்(?).. ஹலோ.. என்னங்க இது..ம்ம் ??
நம்ம பாட்டுக்கு பாடிட்டு திரிஞ்சா ஏன் பயபுள்ளைக எல்லாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்கறாங்கன்னு இப்பத்தான தெரியுது :-)
அப்புறம்..
உமா.. நல்ல இருக்குது முழு கதையும் வேணுமா?? ..(WOMEN..??) ;-)

முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...

Chez said...

'ஓடு' பட பாட்டுல ரெண்டு வரிய எடுத்து பொட்டு ஒரு பதிவா?? அதயும் பார்த்துட்டு பின்னூட்டம் இட சில பேர் இருக்கோம்னா.. எத்தன பேர் வெட்டிப் பொழப்பு பார்க்கறோம்??

ranganathan said...

raasa,

kusumbu jaasthiyaa umakku...

engiyo ketta maathiri irukkennu yosichu comment-a amukkina....

maateru therinju pochu magnus moolam...

kalakkitteenga ponga:-)

Narayanan Venkitu said...

raasa sir, first time here...Super...varigal. correctdhaane...kollai adithuvittu..! enna dhairiyam kutram solla.!

டி ராஜ்/ DRaj said...

Hello Ranganathan:
Raasa has already told that he verses were from the movie Run. Perhaps you didnt read it ;)

கொங்கு ராசா said...

முகமூடி அய்யா.. நடத்துங்க நடத்துங்க..

Magnus Astrum >> எத்தன பேர் வெட்டிப் பொழப்பு பார்க்கறோம்??<< என்னங்க இது இதையெல்லாம் போயி வெளிய சொல்லிட்டு..

ரங்கநாதன், வெங்கிட்டு சார்.. வாங்க வாங்க..
(வர வர நிறையா புது ஆளுக வராங்க..)

நன்ரி ராஜ்.. ரங்கா கமெண்ட் மிஸ் பண்ணிட்டாரு போல.. அப்புறம் நீங்க ஒன்னுமே சொல்லல??

டி ராஜ்/ DRaj said...

Raasa, some people are extraordinarily good in writting posts and it just becomes a routine :) hence there would be nothing to comment :)
You, Sir, are one among them :)

Draj

Uma said...

Aaha Raasaa fan club onnu aarambichaa adhukku thalaivar DRaj dhaan :-P

டி ராஜ்/ DRaj said...

Pathavi ellam thedi varuthe :D

Adutha fan club ungaluuku than madam :D

ILA(a)இளா said...

//நீயடி..//
இப்பவும் இந்த தகிரியம் இருக்கா?

கைப்புள்ள said...

////நீயடி..//
இப்பவும் இந்த தகிரியம் இருக்கா?//

வேளாண் தமிழருக்குப் பதில் சொல்லுங்க ராசரே!
:)

கொங்கு ராசா said...

//இப்பவும் இந்த தகிரியம் இருக்கா?//

வேளாண் தமிழருக்குப் பதில் சொல்லுங்க ராசரே!//

யோவ் கைப்பு அனுபவஸ்த்தன் கேக்கிற கேள்வியா இது.. ம்ம்..

நான் வாங்கிகட்டிகிட்ட சமாச்சாரத்தல பொதுவுல சொல்லவைக்கிறதுல உங்களுக்கு இம்புட்டு ஆசையா