Thursday, July 14, 2005

பழையபேப்பர்



ஒரு பழைய போட்டோ..
படத்துல இருக்கிற ஆளு யாருன்னு தெரியுதான்னு பார்த்து சொல்லுங்க..

சரியா சொல்றவங்க.. அவுங்களோட பர்ஸ்ல இருந்து காசு எடுத்து, ஒரு சாக்லேட் வாங்கி, பக்கத்துல இருக்கிற குழந்தைக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கோங்க..:-)

ஆள் ஸ்மார்ட்டா இருக்காரு இல்ல.. :-)


எழுத ஒன்னுமில்லைன்னா இப்படித்தான் படம் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கு..:-(

--
#107

9 comments:

Sud Gopal said...

அஸிம் ப்ரேம்ஜீ-ங்ளா???

சாக்கலேட் வாங்கி ரெடியா வச்சிருக்கேன்.

:)

Anonymous said...

அசந்தா மாலன்னே சொல்லிடுவீங்க போலருக்கே

ப்ரியன் said...

அது அசிம் ப்ரேம்ஜீயேதான்...எனக்கு சாக்லேட்....

Anonymous said...

Ajit Premjiye dhaan. Idhu munaadiye edho oru blogla paatha post, ipdi recycle panradhe velaiyaa pochu Raasaa ungalukku!

நந்தன் | Nandhan said...

Nalla padhivugal raasa. kongu tamizh kekka santozhama irukku.

Pavals said...

அசிம் ப்ரேம்ஜி'யே தான்.. சரியா சொன்னவங்க எல்லாரும் முட்ட்டய் வாங்கி ராசா'வுக்கு குடுத்திருங்க. :-)

உமா> நிஜம்மா நான் இந்த படத்தை இப்பத்தான் பார்க்கிறேன்.. பார்த்ததும் எங்க போட்டுட்டேன்.. :-(

நன்றி நந்தன்.

யாருங்க அது நடுவால வந்து பேரை சொல்லாம 'மாலன்'ன இழுக்கிறது ..

capriciously_me said...

old story sir...vera edhaavadhu pudusa unga maadila paduthutte yosanaila vara kadhaiya sollungalen plz :)

Narayanan Venkitu said...

nahn yaaro, actornnu nenachutten...en arivu avvalavu dhaan.!

Premji sirai...thirai ulakam eppidi vittu vaithathu?

NONO said...

அஸிம் ப்ரேம்ஜீ? யார் அது???!!