Saturday, July 2, 2005
பத்த்த்தாயிரம்ம்ம்...!!
அதோ, இதோன்னு கடைசியில எப்படியோ பத்தாயிரம் பார்வையாளர்கள் வந்தாச்சுங்க. 'ராசபார்வை'க்கு வந்த பத்தாயிரமாவது நண்பரோட விவரங்க இதுதான்..
Domain Name planet.nl ? (Netherlands Map | Flag | Facts)
IP Address 80.60.36.# (RIPE NCC)
Language Dutch nl
Operating System Microsoft WinXP
Browser Internet Explorer 6.0 Mozilla/4.0 (compatible; MSIE 6.0; Windows NT 5.1; SV1)
Monitor Resolution 1024 x 768
Monitor Color Depth 32 bits
Time of Visit Jul 2 2005 3:55:55 pm
Last Page View Jul 2 2005 3:56:13 pm
Visit Length 18 seconds
Page Views 2
Referring URL http://www.thamizman...lblogs/userpanel.php
Visit Entry Page http://raasaa.blogspot.com/
Visit Exit Page http://raasaa.blogspot.com/
Time Zone UTC+1:00 CET - Central European Time
Visitor's Time Jul 2 2005 11:55:55 am
Visit Number 10,000
ஒரு வருஷம்..
100வது பதிவு..
10000 பேர் வருகை.. .. ம்ம்.. என்னவோ போடா ராசா.. எல்லாம் மாயை.. ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னவோ நடக்குது.. மர்மமாய் இருக்குது
யாருங்க அது 'விளக்கு அணையும் போது பிரகாசமா எரியும்'னு அபசகுணமா பேசறது.. :-(
--
#102
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
10037-வது ஆளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டியதானே? அது நான் தாங்க.
உங்க 10000வது விசிட்டர் நெதர்லாந்தா?
80.60.36.# NOORD-HOLLAND AMSTERDAM NL NETHERLANDS PMG-ADSL
//'விளக்கு அணையும் போது பிரகாசமா எரியும்//
இது அணையா விளக்கு;
எப்பவுமே பிரகாசமாத்தான் எரியும்-னு சொல்லுவோம் தல !
இந்த விஜய்-க்கு அல்வா கொடுங்க தல. !
- ஞானபீடம். {<<= Warning: Please DONT click here!}
வாழ்த்துக்கள் ராசா!!!
அப்படியே எனக்கும் ஒரு பரிசு? ( எத்தனையாவது பார்வையாளராக இருந்தாலும்!)
நல்லா இருங்க!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
நன்றி! மக்களே.. :-)
congrats.... any door gifts for the first 100 visitors after 10000?
Post a Comment