(என்ன எழுதறதுன்னு தெரியலைன்னா இப்படித்தான், சும்மா எதாவது படத்தை போட்டு தள்ளுறது...விளையாட்டா போட்ட படம்ங்க, உடனே யாரும் என்னப்பா 'ஜாஸ்தியாயிடுச்சா'ன்னு கேட்டுறாதீங்க..) -- #94
பின் விளைவை விளக்கும் படம்மா? இது கொஞ்சம் ரூ மச்!!!! சிமிர்நொவ் வந்து சொவ்த் றிங்ஸ்!!!! அல்ககோல் அதிகம் அதில் இல்லை, தனிய 5.5% என நினைக்கிறேன்!!! பல சுவையுடன் கிடைக்கிறது!!!
10 comments:
"கலக்கல்" படங்கள் தான் ராசா ..நல்ல தலைப்பு அப்பு!!
வீ எம்
நோவாம நோம்பி வெக்கறது, எப்டீங்க ராசாங்க!
1. Face-off !
2.கண்ணியவான்கள் நடுவே - ஒரு
CANNIBAL !
//என்னப்பா 'ஜாஸ்தியாயிடுச்சா'...// -னு கேட்டா,
ஆமா, 'status கவுண்டரு' (site meter) அப்டீதான் சொல்றாருன்னு சொல்லுங்க ராசா !
// நோவாம நோம்பி வெக்கறது,// ஆஹா! கண்டு புடிச்சுட்டீங்களா?? என்ன செய்யறதுங்க, வேற ஒன்னும் தோணலைன்னா, இப்படித்தான். ;-)
neenga smirnoff aadharikkaradha ippadi ellam pottuteengale :P
bacardi used to come with ads like this bfore illa? tv-la paartha nyabagam aana sure-a therla...nice thinking by them!!
real kalakals
// neenga smirnoff aadharikkaradha ippadi ellam pottuteengale //
me..?? smrinoff??.. oh no.. me gud boy..
welcome back CM
thanx ram.c
smirnoff பெயரு சிம்ரன் ஆப் -ங்கிற மாதிரி என் காதில விழுகிறது. என்னிக்கு சிம்ரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்களோ அன்னையிலேயிருந்து சிம்ரன் ஆப் விட்டுட்டு பக்கார்டிக்கு மாறியாச்சி. 'சிங் சக்கு சிங் சக்குன்னு' உடம்பை வளைச்சி வளஞ்ச தென்னை மரத்துக்கு அடியில போக வைக்கிறது பக்கார்டி.அதுனால சிம்ரன் ஆப் மாதிரி பூதம், ஆட்டு மந்தை ஓநாய் பயமே இல்லேங்கோ.
பின் விளைவை விளக்கும் படம்மா?
இது கொஞ்சம் ரூ மச்!!!!
சிமிர்நொவ் வந்து சொவ்த் றிங்ஸ்!!!!
அல்ககோல் அதிகம் அதில் இல்லை, தனிய 5.5% என நினைக்கிறேன்!!!
பல சுவையுடன் கிடைக்கிறது!!!
Post a Comment