![](http://photos1.blogger.com/blogger/4821/449/320/clever.gif)
அரசியல்வாதியும் அவர் மகனும்
நான் பார்க்கிற பெண்ணை தான் நீ கட்டிக்கனும்..
அதெல்லாம் முடியாது. நான் தான் என் சம்சாரம் யாருங்கிறத முடிவு செய்வேன்..
டேய், நான் பார்த்திருக்கிற பொண்ணு, நம்ம நாட்டுலயே பெரிய கோடீசுவரர் 'ரவி' பொண்ணுடா..
அப்படின்னா.. சரி.. நான் பொண்ண பார்த்துட்டு சொல்றேன்..
அரசியல்வாதியும் கோடீசுவரர் 'ரவி'யும்
சார், உங்க பொண்ண என் பையனுக்கே குடுக்கனும்..
இல்லீங்க.. நான் இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..
என் பையன், வேர்ல்ட் பேங்க் பிரதிநிதியா இருக்கான்..
அப்போ, நான் வீட்டுல கலந்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன்..
அரசியல்வாதியும் வேர்ல்ட் பேங்க் ஆபீசரும்
என் பையனுக்கு அந்த உலக வங்கி பிரதிநிதி வேலைய குடுப்பீங்களா மாட்டீங்களா..
சார், அதுக்கு ஏற்க்கனவே நிறையா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் கிட்ட இருந்தெல்லாம் சிபாரிசு வந்திருக்கு சார்..
என் பையன், நம்ம நாட்டோட பெரிய கோடீசுவரர் 'ரவி'யோட மருகமன் ஆகப்போறான்..
அப்படியா.. அப்ப நான் இத பத்தி மத்த மெம்பர்ஸ மீட் பண்ணிட்டு, கன்பஃர்ம் பண்னிடறேன்..
--
எனக்கு வந்த மடலோட தமிழாக்கம்.. அந்த மடல்ல இந்த அரசியல்வாதி பேரு 'லாலு', எனகேன்னவோ அப்படி ஒருத்தர மட்டும் சொல்ல தோணலை.. அதுனால பொதுவா 'அரசியல்வாதி'
--
#99
5 comments:
ஆமாங்க ராசா பொதுவா எல்லா அரசியல்வாதிகளும் அப்புடித்தான் பாவம் லாலு மட்டும் என்னப் பாவம் பண்ணூனார் எல்லா அரசியல்வாதிங்க பண்ணுறதுதான் அவரும் பண்ணுரார் என்ன கோஞ்சம் காமெடியான ஆளு அவ்ளோதான்
Good.. nalla irukku unga thamizhaakkam.. 90% of the politicians are like this.. what can we do?
lol...so true...
but arasiyalvadhinnu sonna mattum poraadhu...panakkaarangalum appadi dhaan...periya industrialists pasanga ellam enna padicha munneraraanga?
I tagged you
http://binarywaves.blogspot.com/2005/06/personal-tag-its-personal-tag-now.html
இப்படிதான் தில்லாலங்கடி பண்ணனுமா?
Post a Comment