Monday, July 4, 2005

மழை நேர மாலை


----
ஞாபகமிருக்கிறதா..?

அந்த ஜூலை மாதத்து
மழை நேரத்து மாலை

நான்..

உன்னை கண்டுகொண்டதும்..
என்னை தொலைத்ததும்..
அன்றுதான்..

----
(எங்கயோ, எப்பவோ படிச்ச ஒரு ஆங்கில கவிதையை தழுவி..)

ஒண்ணுமில்லீங்க, வெளிய சாரல் மழை.. அதான்..!! வேற ஒன்னுமில்லீங்க..!! :-)

குறிப்பு: ஈஸ்வர், இந்த படமும் நான் எடுத்தது தான்.

---
#103

4 comments:

குமரேஸ் said...

தற்சமயத்திற்கு சூடா மிளகாய் பஜ்ஜி கிடைக்க வேண்டுகிறேன்

வீ. எம் said...

குமரேஸ் , அப்படியே அவரு ஒரு 4 சுற்று "கையெழுத்து" கேட்பாரு.. சரிதானே ராசா???
வீ எம்

மாயவரத்தான் said...

பொதுவா மக்கள் ரெண்டு வகைப்படுவார்கள். முதல் வகை... வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள். ரெண்டாம் வகை... அந்த முதல் வகையினரை நினைத்து பொறாமைப்படுபவர்கள்.

ஹும்... ராசா ,இதிலே நான் முதல் வகைன்னு சொன்னா நம்பவா போறீங்க?!

Pavals said...

//இப்படி விவேக் மாறி கீறாம எதாவது கத விடு மாமு// அட ஏம்ப்பா.. எதோ ஒருவாட்டி கத வுட்டாச்சு, ம்ம். முயற்ச்சி செய்வோம்..!
வீஎம்>> சரிதான்.. ஆனா இப்போ வூட்ல இருக்கேன்.. இங்க கையெழுத்து கேட்டா அப்புறம் எங்கய்யன் டின் கட்டிருவாரே :-(

//. ராசா ,இதிலே நான் முதல் வகைன்னு சொன்னா நம்பவா போறீங்க?!//
நான் இரண்டாவது வகைன்னு சொன்னா கூட தான் நீங்க நம்ப மாட்டீங்க :-)