Tuesday, March 14, 2006
காரமடை ரங்கநாதன்
யோவ், கடைக்காரர் எங்கயா? சைக்கிள் வேனும்.
ஏன் எங்கள பார்த்தா கடைக்காரர் மாதிரி தெரியலையா?
ஹ.. ஹா.. நீயா? புல் பேண்ட் எல்லாம் போட்டிருக்க..
டேய், இது உனக்கு புல்பேண்ட்டா?
எங்க ஊர்ல இதை புல் பேண்டுன்னு தான் சொல்லுவோம்..
யார்டா, நீ? இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்ததே இல்லை..
ஹ..என்ன தெரியலையா, நான் இந்த ஊரு தான்யா?
இந்த ஊரா?.. இந்த ஊர்ல, இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தெரியாம நீ எந்த சந்துலடா இருந்த..என்னை என்ன கேணன்னு நினைச்சயா? யார் கிட்ட கத வுடுற.. போ, போயி யாராவது தெரிஞ்சவங்க இருந்தா கூட்டிட்டு வா, அப்புறம் சைக்கிள் தர்றேன்..
யோவ்.. நான் ஒரு இந்திய நாட்டு பிரஜை, எனக்கு நீ சைக்கிள் தரமாட்டியா?
ம்ம்.. உன் பேரு என்ன கண்ணா?
காரமடை ரங்கநாதன்..
ரங்கநாதன்ங்கிற பேருகெல்லாம் சைக்கிள் தர்றதில்ல.. எட்டி ஒதக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடு..!!
:-)
----
செய்தி:
காரமடை ரங்கனாதன் கோயில் தேரோட்டம்
--
#153
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கடைசியா ஆல்-இன்-ஆல் அழகுராஜா பேசுற முக்கியமான ஒரு வஜனத்தை வுட்டு போட்டீங்ணா...
"எட்டி ஒதக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடு"
//செய்தி:
காரமடை ரங்கனாதன் கோயில் தேரோட்டம்//
இந்த குசும்பெல்லாம் 'ப்ளட்'லியே வரணும் இல்லீங்ணா?
//வஜனத்தை வுட்டு போட்டீங்ணா...// போட்டாச்சு... போட்டாச்சு..
//ப்ளட்'லியே வரணும் இல்லீங்ணா?//
ஊருக்குள்ளார கூட அப்படித்தாங்க சொல்றாங்க.. ;-)
தலைவர் தலைவர் தானுங்க.. இப்போலாம், காமெடின்ற பேர்ல.. காட்டு கூச்சல் போடுற வடிவேல் நினைச்சாலும் அவர் இடத்துக்கு வர முடியாது.. :-)
ராசா, ஏன்யா இப்படி? எப்படி உங்களால் மட்டும் முடியுது?
//தலைவர் தலைவர் தானுங்க// // நினைச்சாலும் அவர் இடத்துக்கு வர முடியாது..//
அவர் வேறு.. இவர் வேறு.. அவரு அவர் தான்.. இவரு இவரு தான்..
இளா>> அதான் ஏற்க்கனவே கைபுள்ள கேட்டாரே //'ப்ளட்'லியே வரணும் இல்லீங்ணா?// அப்படி வருதுங்க.. நான் என்னத்த செய்ய.. :-)
Post a Comment