Tuesday, March 28, 2006

அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

குண்டலினி சக்தி யெனும் தீட்சை ஈதே,
கொள்வர்க்கு வயதுபதினாறின்மேல் ஆம்.
பெண்களுக்கும் இந்தத் தவம் ஒத்ததாகும்,
புகை குடிகள் ஆகாது ஒழுக்கம் வேண்டும்.
கொண்டவர்கள் குடும்பத்தில் கடமையாற்றி
குரு காட்டும் தவ முறையைப் பயின்றுவாந்தால்
அண்ட பிண்டம் ஒன்றான ஆதியந்தம்
அறிந்தமைதி கிட்டும் அதே பேரானந்தம்.

--அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி






--
#163

7 comments:

மணியன் said...

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
இயற்கையோடு இயைந்து வாழ போதித்த மஹரிஷி இயற்கையோடு இணைந்தமைக்கு எனது அஞ்சலி.

குமரன் (Kumaran) said...

மகரிஷி அவர்களின் பாதங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். அவருடைய மறைவு ஒரு பெரும் இழப்பு.

அனுசுயா said...

மகரிஷி அவர்களின் மறைவு ஓர் பேர் இழப்புதான். ஆழ்ந்த வருத்தங்கள்.

ஜெயஸ்ரீ said...

அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

neighbour said...

enaku indha vishyamm ippo thaan theriyudhuu...

avar maraivu aaaliyaarlayaa nerthanadhu...

ILA (a) இளா said...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்

தகடூர் கோபி(Gopi) said...

குண்டலினி யோகத்தை எளிமைப்படுத்தி (Simple Kundalini Yoga) எல்லோருக்கும் உரித்தாக்கிய மகான்.

அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய யோகப் பணிகள் அவர் பெயரை என்றென்றும் சொல்லும்.