Wednesday, March 22, 2006

பாவனா


















நடை பழகும் போது தென்றல்..
...விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும்..
..நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்..


---
#156

15 comments:

கைப்புள்ள said...

யாரானும் ஈ சுந்தரி?

சலம் said...

இவுக தான் நம்ம சித்திரம் பேசுதடி படத்தோட நாயகி பாவனா.

ILA (a) இளா said...

புரியுது, ஐயன் பார்க்க வேண்டிய பதிவு. பார்த்தால் கண்டிப்பா அதுக்கான ஏற்பாடெல்லாம் நடக்கும்.

Pavals said...

கைப்புள்ள.. உங்க கேள்விக்கு உடனே Chalam பதில் சொல்லிட்டாரு..

இளா.. உங்களுக்கு பொறாமை... ;-)

சிங். செயகுமார். said...

சித்திரம் பேசுதடி
உன் சின்ன இதழ்
வண்ணம் கொண்டு
சித்திரம் பேசுதடி

பொள்ளாச்சி ராசா
ஒன்ன படம் போட்டு
பாக்குறாரா?

கண்ணாம்பூச்சி காட்டி
கழட்டிவிட்டு வந்திரு

மண்வீடு கட்டி
நிலா சோறு
நித்தம் சாப்பிடலாம்

மணியன் said...

என்ன, காற்று வாங்கப் போன இடத்தில் கவிதை வாங்கி வந்திருக்கிறீர்கள்!? உறக்கமும் கண்களை தழுவாத காரணமும் புரிந்தது :)

குமரேஸ் said...

என்னாச்சு ராசா,

திரிஷாவோட நடிக்க வேண்டும் என்ற உங்கடை ஆசை என்னாச்சு?

ilavanji said...

ஹாஹா... ஏமாறாதே.. ஏமாறாதே!!! :)

Pavals said...

செயக்குமார்..//கண்ணாம்பூச்சி காட்டி
கழட்டிவிட்டு வந்திரு//ஏன்.. ஏன் இப்படி.. சரி போங்க.. எதோ நல்லா இருந்தா சரி..

மணியன் > ஏதோ இந்த மட்டும், புரிஞ்சுதுன்னா சரிதாங்க..

குமரேஸ் > அதெல்லாம் மாற்கிட்டே இருக்கும்.. மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது..

இளவஞ்சி >> என்னா சிப்பு.. சின்னபுள்ளதனமா.. ம்ம்.. //ஏமாறாதே.. ஏமாறாதே// நம்ம என்ன கூடி குடித்தனமா நடத்தப்போறோம்.. ஸ்க்ரீன்ல பார்க்கிறது தானங்க.. அதுல என்ன ஏமாறரது.. ;-)

சிவக்குமார் (Sivakumar) said...

சித்திரமும் பேசுதடி கண்ணே,
சித்திரமாய் நீயிருந்தால்

Anonymous said...

Raasaavukku kadhal vandhudichcho ???. Onnumae puriyala olagathulae.... ennamo nadakkudhu marmamaa irukkudhu.....

Murthi

Unknown said...

ராசா... போன வாரம் கொச்சி செல்லும் பிளைட்டில் அம்மணியை அருகில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது... அது என்னவோ திரையில் கண்ட அந்தச் சுட்டித் தனமான வசீகரம் நேரில் பார்க்கும் போது இல்லை....

SHE LOOKED A LOT LIKE A TYPICAL ACTRESS

Pavals said...

பெருவிஜயன்.. கவிதை எல்லாம் பிண்றீங்க. ம்ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்.

மூர்த்தி >> இதுல என்னத்த மர்மத்தை கண்டீங்க.. வெட்டியா இருந்தா இந்த மாதிரி பதிவு எல்லாம் போடுவோம், அவ்ளோதான்.

தேவ்>> //நேரில் பார்க்கும் போது இல்லை//LIKE A TYPICAL ACTRESS// நிஜம் தான்.. ஆனா why u want to see a actress face to face other than in screen.. சினிமா நடிகை சினிமாவுல அழகா இருக்கறது தாங்க முக்கியம்.. நேர்ல அழகா இருக்கிறது பத்தி அவுங்க 'ஆளு' கவலைப்படட்டும் நமக்கென்னங்க..

Anonymous said...

பாப்பா +2 பரிட்ச்சை எழுதி முடிச்சதும் அய்யங்கிட்ட சொல்லி நிச்சயம் பேசிரலாம்.

சிவக்குமார் (Sivakumar) said...

//சினிமா நடிகை சினிமாவுல அழகா இருக்கறது தாங்க முக்கியம்.. நேர்ல அழகா இருக்கிறது பத்தி அவுங்க 'ஆளு' கவலைப்படட்டும் நமக்கென்னங்க..//

அய்யா ராசா, ரொம்ப தெளிவா இருப்பீங்க போல் இருக்கே. :-)

இன்னொன்னு, ஒன்னே ஒன்னு,

பாவனா - என்னைப்
பார்த்ததனால் - என் நெஞ்சு
பூத்ததனால் - எழுந்தது பாட
என் நா.