Monday, May 15, 2006

!


:( ??

:) ??

---
#169

19 comments:

இளவஞ்சி said...

ராசா விக்கெட்டு விழப்போகுதுடோய்!!!!!!!!

:)))))))))))

கைகொடுங்க மாப்ளை!!!!

அனுசுயா said...

வாழ்த்துக்கள் ராசா, இளவஞ்சியோட கட்டுரையால விழுந்த முதல் விக்கெட் உங்களோடதுதானா? .... :)

மணியன் said...

Clean bowled , huh? Congrats!!

கோபி(Gopi) said...

ஏனுங்க..

டெஸ்ட் மேட்சுங்களா? அஞ்சு நாளு முன்னால பாத்தா ரெண்டு வரி பாட்டு, இப்ப பாத்தா க்ளீன் பவுல்டு.

என்னவோ புரியுதுங்க, புரியாத மாதிரியும் இருக்குதுங்க.

எதுக்கும் ஒரு "வாழ்த்துக்கள்" சொல்லிக்கறேனுங்க.

:-)

பொன்ஸ்~~Poorna said...

இளவஞ்சி க்ளாஸ்ல, ஸ்டூடண்ட் ஆன உடனே ப்ரமோஷனா? :) எப்படியோ நல்லா இருந்தா சரி..

இனிமேலாவது நீங்க போடற படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்.. :) இல்லைன்னாலும், வீட்ல சரி பண்ணிட மாட்டாங்க?!!

இளவஞ்சி said...

அனுசுயா, பொன்ஸ்,

என்ன விளையாட்டு இது?

ராசா அவராக, சுயமாக, ஆழமாக சிந்திச்சு சில தவறுகளை செய்தால் அதற்கெல்லாம் நாந்தான் காரணம்னு என்மேல் பழிபோட்டால் எப்படி?! :)))

ம்ம்ம்.. காக்கை உட்காரப் பனம்பழம்...

Cipher said...

CONGRATULATIONS.....

Murthi said...

ராசாவுக்கு என்ன ஆச்சு?.யாரைப்பாத்து க்ளீன் போல்டு ஆனார்?.

ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...

ஆனா ஒன்னு மட்டும் புரியுது.ராசாவ கீழ்பாக்கம் அனுப்ப நேரம் வந்துடிச்சு.

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

கொங்கு ராசா said...

நன்றி மக்களே..

//சுயமாக, ஆழமாக சிந்திச்சு சில தவறுகளை செய்தால// ண்ணா.. ரொம்பத்தான் பயங்காட்டுரீங்க.. :(

//யாரைப்பாத்து க்ளீன் போல்டு ஆனார்?.// அது தான் இன்னும் குழப்பமா இருக்கு.. நம்ம வீட்டுல போட்ட பொளன்சர்லயா.. இல்ல 'அவுங்க' சொன்ன 'வாங்க' இன்ஸ்விங்க்'லயா.. எதுலன்னு தெரியலைங்க.. எதுக்கும் நம்ம இளவஞ்சி தொடரை முழுசா படிச்சுட்டு.. அப்புறம் இதுக்கு ஏத்த மாதிரி ஒரு பதில் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்.. :)

vidyasakaran said...

ராசா,
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
பௌன்ஸர்ல குழப்பமாகி, இன்ஸ்விங்க்ல போல்டு ஆகிட்டீங்க. ரொம்ப நல்லது. சீக்கிரமே ஆரம்பிக்கப் போற புது இன்னிங்ஸ்ல, புது பார்ட்னரோட நாட் அவுட் பார்ட்னர்ஷிப்பா பல சதங்கள் அடியுங்கன்னேன்!
- வித்யா

சுதர்சன்.கோபால் said...

Oh.Is that so???

Chalam said...

Congrats sir..

Priya said...

ஒரு நாள் விழாவக திருமணத்தை கொண்டடுவது பெரிய விஷயமல்ல. அனால் திருமண வாழ்க்கையை விழாவக மாற்றுவாது மிக பெரிய விஷயம்.
அதற்கு தேவை புரிந்துகொள்ளுதல், பகிர்ந்துகொள்ளுதல்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் துணையிடம் மானம் விட்டு பேசுங்கள், காது கொடுத்து கேளுங்கள்.

நல்ல மனைவிக்கு பல நேரங்களில் பணமல்ல நல்ல மணம் தான் தேவையாக இருக்கிறது.

சரிதனெ!!!!?

Priya said...

Good!!!

கொங்கு ராசா said...

நன்றி மக்களே!! :)

Anonymous said...

வாழ்த்துக்கள் !!!
..adhithya

Vijayababu Boopathy said...

Vazthukkal...
Endrum Anbudan.

சுந்தர் ராம்ஸ் said...

கொஞ்ச நாள் வலைப்பக்கம் வர முடியல. ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு போல இருக்கு ;-) வாழ்த்துகள் ராசா. கல்யாணம் எங்க? KKG? ராஜேஸ்வரி மஹால்? Dr. வேலுசாமி?