Wednesday, May 10, 2006

அடிமை சாசனம்




ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது..

மறுநாள் காதல் என் வீட்டுக்கு
அடிமை சாசனம் நீட்டுது..


---
# 168

14 comments:

பொன்ஸ்~~Poorna said...

முடியல ராசா. முடியல..

இந்தப் பதிவுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காம இருக்க முடியலை!!!

Anonymous said...

ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது..

மறுநாள் காதல் என் வீட்டுக்கு
அடிமை சாசனம் நீட்டுது..

Appuram???????????//

Avlove thaanaaaaaa!!!!!!!!!!

அன்புடன்
துபாய் ராஜா.

Pavals said...

பொன்ஸ் >. இங்க பாருங்க.. இப்படி நான் போடுற படத்துகெல்லாம் அர்த்தம் கேட்டுகிட்டே இருந்தீங்க. அப்புறம் அவ்ளோதான்.. அழுதிருவேன்.. அழுது .. :(

ராஜா>> இப்போதைக்கு அவ்ளோதான் ;)

Sud Gopal said...

புது ஃபோட்டோ...புதுப் பாட்டு...
கலக்கறீயே ராசா.....

ஆமா.இந்தப் பாட்டு எந்தப் படத்திலே வாரது??

ILA (a) இளா said...

எல்லாம் போச்சா? சொன்னா கேக்காம இப்படி ஆயிட்டியே ராசு

Pavals said...

சுதர்சன >> //இந்தப் பாட்டு எந்தப் படத்திலே வாரது??// இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை தம்பி உனக்கு..
கொஞ்சம் யோசிச்சு கண்டுபுடிக்கனும் (இல்லைன்னா.. மீனாக்ஸ் தலைமையில ரசிகமன்ற கண்மனிகள் எல்லாரும் சேர்ந்து உனக்கு எதிரா ஒரு பேரணி நடத்த வேண்டி இருக்கும்.. மீனாக்ஸ் வேற இன்னும் மன்றத்துல இருக்காறான்னு தெரியலை :)

Pavals said...

இளா >> அப்படியெல்லாம் அவசரப்படாதீங்க.. பலத்த அடி தான்.. ஆனா.. இன்னும் கொஞ்சம் மூச்சு இருக்கு .. இன்னும் ஒரு வாரம் பத்து நாள் போனாத்தான் எதுவும் தெரியும்.. (இந்த இடத்துல டாக்டர் கண்ணாடிய கழட்டிட்டே சொல்ற மாதிரி கற்பனை செஞ்சுக்கோங்க)

பொன்ஸ்~~Poorna said...

இந்த போட்டோ விடுங்க, profile-la போட்டோ ஏன் மாத்திட்டீங்க? அதைப் பத்தி நான் கேக்கவே இல்லையே??!!!

Sud Gopal said...

ஓ..ஜோ...ரகசியமாய் ரகசியமாய்...டும் டும் டும்

ரவி said...

இரண்டாவது பத்திக்கு என்ன அர்த்தம்....??? புரியல்லியே சாமி..

Pavals said...

பொன்ஸ் >> //profile-la போட்டோ ஏன் மாத்திட்டீங்க? // மாற்றம் மட்டுமே நிலையானது'ன்னு தெரியாதா உங்களுக்கு ..?

சுதர்சன் >> கரீட்டூ ! :)

ரவி>> நிசமா புரியலையா.. அடப்போங்கப்பா இதுக்கெல்லாம் கோணார் நோட்ஸா போட முடியும்..

Anonymous said...

Chellam Raasa,

Unga Kavithaigalaellamae(!!!!!!!!) romba Chinnatha irukku.Konjam Neelama(atleast 4 vari Athigamaa)elutha Muyarchi Panna Nalla Varuveenga.

அன்புடன்
துபாய் ராஜா.

Anonymous said...

aaramichituya rendu vari paatu poda..

Anonymous said...

r u in love man!