Thursday, May 18, 2006

அந்தி மழை!

பகல் பூராவும் வெய்யில் போட்டுத்தாக்குனாலுன், அஞ்சாறு நாளா, தினமும் சாயங்காலம் அஞ்சரை ஆறு மணியானா அலாரம் வச்ச மாதிரி மழை அடிச்சு தள்ளுதுங்க.. வூடு திரும்பற நேரத்துல மழை பேய்ஞ்சு தொல்லை குடுக்குதேன்னு வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்..


மழை அழகுதான்.! நம்மள மாதிரி சவுரியமான இடத்துல இருந்துட்டு பார்த்தா..

சும்மா எதாவது கிறுக்கி வைப்பமேன்னு யோசிச்சேன்.. ஒன்னுமே தோனலைங்க (தப்பிச்சீங்க!), அதுனால படம் மட்டும்..

நான் எழுதறத விட இந்த படம் நல்லா இருக்குதா ??

(படம் நான் புடிச்சதில்லீங்ண்ணா..!)

--
#171

15 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னவோ போங்க ராசா.. விக்கெட் விழுந்ததிலிருந்து மழை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. மொத முறையா எழுதின மேட்டருக்கு ஏத்த படம்..!!! அதுவும் அழகான படம்.. !!!:)

கொங்கு ராசா said...

//விக்கெட் விழுந்ததிலிருந்து மழை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்க..//

பொன்ஸ் அக்கா.. இது வரைக்கும் மழை சம்பந்தமா நான் எழுதிதள்ளுன (!) பதிவுகளோட விவரம்.. FYI


http://raasaa.blogspot.com/2006/03/blog-post.html
http://raasaa.blogspot.com/2005/08/blog-post.html
http://raasaa.blogspot.com/2005/07/blog-post_04.html
http://raasaa.blogspot.com/2005/04/blog-post_09.html
http://raasaa.blogspot.com/2004/09/blog-post_25.html
http://raasaa.blogspot.com/2004/06/blog-post_19.html

பொன்ஸ்~~Poorna said...

சரிங்க.. விக்கெட்டுக்கும் மழைக்கும் சம்பந்தமில்லை போதுமா?!!

அதான் மழை பெய்யும் போது ஆட்டத்தை நிறுத்தி வச்சிடுவாங்களே!!! :)

கைப்புள்ள said...

//பொன்ஸ் அக்கா.. இது வரைக்கும் மழை சம்பந்தமா நான் எழுதிதள்ளுன (!) பதிவுகளோட விவரம்.. FYI

http://raasaa.blogspot.com/2006/03/blog-post.html
http://raasaa.blogspot.com/2005/08/blog-post.html
http://raasaa.blogspot.com/2005/07/blog-post_04.html
http://raasaa.blogspot.com/2005/04/blog-post_09.html
http://raasaa.blogspot.com/2004/09/blog-post_25.html
http://raasaa.blogspot.com/2004/06/blog-post_19.html //

ரைட்டு...மழை ஸ்ரேயாவுக்குப் போலவே மழை ராசாவும் இருக்காரு டோய். நான் கூட விக்கெட் வுழுந்த சந்தோசத்தைக் கொண்டாடற பதிவுன்னு(சரியா!) நெனச்சு போட்டனுங்ணா.

ILA(a)இளா said...

விக்கெட் விழுந்த ரசனையா இல்லான்னு தெரியல சாமிகளா, ஆனா எங்க பக்கம் சரியா 6:15க்குதான் மழை ஆரம்பிக்குது.

Anonymous said...

sarnga naa... but photo yeduthathu yarunga-nna?? bowler ngala?? enaku ennamo ithula ull-kuthu irukara mathiri iruku..

--
Jagan

கைப்புள்ள said...

//sarnga naa... but photo yeduthathu yarunga-nna?? bowler ngala??//

அட்றா சக்கை...அட்றா சக்கை...சே! இது நமக்குத் தோணலியே? ஜெகன் நீங்களும் கொங்கு நாடுங்ளா? கலக்குறீங்களே?

பரவால்லீங்க ராசா! உங்களுக்கும் அம்மணிக்கும் டேஸ்ட் மழை விஷயத்துல ஒத்துப் போவுது.
:)

கொங்கு ராசா said...

//photo yeduthathu yarunga-nna?? bowler ngala?? //
//மழை விஷயத்துல ஒத்துப் போவுது.//

அப்பா.. சாமிகளா.. இது நெட்ல இருந்து சுட்ட படம்.. எங்கன்னு ஞாபகம் இல்லை..

நம்ம அம்மணி.. நம்ம முன்னால இருந்த மாதிரி முழு நேர விவசாயி.. மழை பேஞ்சா படம் புடிக்கிற கிறுக்குத்தனமெல்லாம் கிடையாது.. சட்டுன்னு மாடு கன்னு புடிச்சு உள்ளார கட்டனும், வரப்பு தள்ளி விடனும்னு போடுற ஆளுங்க.. :)

Anonymous said...

கைப்புள்ள,
Kongu nattu singam thanga, but konjam thalli.

Btw raja sorry that I forgot to wish u in the previous feedback. Best wishes from my side.

I started reading between lines only bcz of your tiny posts which always tries to convey some messages which is not written in the post :-)

--
Jagan

கொங்கு ராசா said...

நன்றி ஜெகன் :)

//convey some messages which is not written in the post :-)// இங்க கூட அப்படி சொல்றதாதான் நினைச்சேன்.. ஆனா சரியா சொல்லலை போல இருக்கு :( .. 'ரீச் ஆவலை'

//மழை அழகுதான்.! நம்மள மாதிரி சவுரியமான இடத்துல இருந்துட்டு பார்த்தா..//

கைப்புள்ள said...

////convey some messages which is not written in the post :-)// இங்க கூட அப்படி சொல்றதாதான் நினைச்சேன்.. ஆனா சரியா சொல்லலை போல இருக்கு :( .. 'ரீச் ஆவலை'//

மழை வரயிலே நீங்களும் மாடு கன்னு புடிச்சு கட்ட ஒதவி பண்ணிப்புட்டு, நல்ல பேரும் எடுத்துக்கிட்டு மழையையும் ரசிச்சிருக்கீங்க...சரியா?

யப்பா...இதுக்கு மேலே ஒன்னும் readஅ முடியலைப்பா lineக்கு நடுவால!

ILA(a)இளா said...

மழை பெய்யறது - பொது நலம்
குடை பிடிக்கிறது - சுயநலம்
அந்த குடையையே நம்மையும் சேர்த்து பெளலிங்க போடுறவங்க பிடிச்சா - குஷிநிலம்

Anonymous said...

ada.. ada.. Ila.. ennoda kanna Era-நிலம் akeetengala... eppdenga ithu?? :-)

--
J

யாத்திரீகன் said...

ராசா... ரொம்ப நாளைக்கப்புறம் இங்கன வர்ரேன் அதுக்குள்ளாற விக்கெட் விழ்ந்தாச்சுனு சொன்னாக.. வாழ்த்துக்கள்... இருங்க.. பீலிங்க்ஸ்ல நீங்க எழுதுனதெல்லாம் ஒருதடவ படிச்சிட்டு வந்து கலாய்க்குறேன்..

கொங்கு ராசா said...

வாங்க யாத்ரீகன்.. //பீலிங்க்ஸ்ல நீங்க எழுதுனதெல்லாம// அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கலைங்க.. எதுக்கும் நீங்க ஒரு தடவை படிச்சுட்டே வாங்க :)